ஜ‌ம்மு- ஸ்ரீநக‌ர் தே‌சிய நெடு‌ஞ்சாலை‌யி‌ல் வெடிகு‌ண்டு க‌ண்டு‌பிடி‌ப்பு

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (15:25 IST)
ஜ‌ம்மு- ஸ்ரீநக‌ரதே‌சிநெடு‌ஞ்சாலை‌யி‌லர‌ம்ப‌னமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ப‌னிஹா‌லபகு‌தி‌யி‌லச‌க்‌திவா‌ய்‌ந்வெடிகு‌ண்டஒ‌ன்றஇராணுவ‌த்‌தின‌ரக‌ண்டு‌பிடி‌த்து‌சசெய‌லிழ‌க்க‌சசெ‌ய்தன‌‌ரஎ‌ன்றகாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெடிகு‌ண்டக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதஅடு‌த்தஇ‌ன்றகாலதே‌சிநெடு‌ஞ்சாலை‌யி‌லஒரபகு‌தி போஙககுவர‌த்து ‌சி‌றிதநேர‌ம் ‌நிறு‌த்‌‌தி வை‌க்க‌ப்ப‌ட்டதஎ‌ன்றப‌னிஹா‌லகாவ‌ல்துறஆ‌ய்வாள‌ரந‌சீ‌ரதா‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெடிகு‌ண்டசெய‌லிழ‌க்க‌சசெ‌ய்ய‌ப்ப‌ட்டதஅடு‌த்தபோ‌க்குவர‌த்து ‌மீ‌ண்டு‌ம் ‌சீ‌ரசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

வெடிபொரு‌ட்க‌ளப‌றிமுத‌ல

இதேபோல, ‌கி‌ஸ்‌த்வா‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லமலை‌க்குகஒ‌ன்‌றி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ளஅமை‌த்‌திரு‌ந்மறை‌விட‌த்தை‌கக‌ண்டு‌பிடி‌த்இராணுவ‌‌‌த்‌தின‌ரஅ‌தி‌லிரு‌ந்தஇய‌ந்‌திர‌தது‌ப்பா‌க்‌கி உ‌ட்பஏராளமாவெடிபொரு‌ட்களை‌கக‌ண்டு‌பிடி‌த்து‌பப‌றிமுத‌லசெ‌ய்தன‌ர்.

கு‌ச்சா‌லபகு‌தி‌யி‌லஇ‌ந்த‌ககுகஅமை‌ந்து‌ள்ளதாகவு‌ம், அ‌‌ங்ககூடுத‌லபடை‌யின‌ரகு‌வி‌க்க‌ப்ப‌ட்டதேடுத‌லவே‌ட்டை ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌மபாதுகா‌ப்பு‌‌ததர‌ப்பு‌சசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்