‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி‌க்கு தை‌ரிய‌ம் இ‌ல்லை : ‌பிர‌வீ‌ன் தொகாடியா

திங்கள், 2 பிப்ரவரி 2009 (17:46 IST)
பா‌கி‌ஸ்‌தா‌னஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌ககா‌ஷ்‌மீ‌ரபகு‌தி‌யி‌லஉ‌ள்பய‌ங்கரவாமுகா‌ம்க‌ளி‌ன் ‌மீததா‌க்குத‌லநட‌த்‌தி அவ‌ற்றஅ‌ழி‌‌க்அயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி‌க்கு‌ததை‌ரிய‌மஇ‌ல்லஎ‌ன்று ‌வி‌ஸ்இ‌ந்தப‌ரிஷ‌தஅமை‌ப்‌பி‌னபொது‌சசெயல‌ர் ‌பிர‌வீ‌னதொகா‌டியகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தஜெ‌ய்‌ப்பூ‌ரி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌மஅவ‌ரகூறுகை‌‌யி‌ல், பய‌ங்கரவாத‌ம், பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு‌‌மபா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌மஉ‌ள்தொட‌ர்பஆ‌கியவகு‌றி‌த்த ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி‌யி‌னஎ‌ண்ணமு‌ம், அவ‌ரி‌னஅணுகுமுறையு‌ம் ச‌ரியானதுதா‌ன். ஆனா‌ல், பா‌கி‌ஸ்தா‌னஆ‌க்‌கிர‌மி‌ப்பு‌ககா‌ஷ்‌மீ‌ரபகு‌தி‌யி‌லஇரு‌ந்தஇய‌ங்கு‌மபய‌ங்கரவா‌திக‌ளப‌யி‌ற்‌சி முகா‌ம்களை ‌சிரா‌க்கெ‌ட்டுகளஏ‌வி‌ததக‌ர்‌ப்பத‌ற்கஅவரு‌க்கஇ‌ன்னு‌மதை‌ரிய‌மவே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

கட‌ந்த 1971இ‌ல் ‌பிரதமராஇரு‌ந்இ‌ந்‌திரகா‌ந்‌‌தி‌யிட‌மஇரு‌ந்தை‌ரியமு‌ம், உறு‌தியு‌ம் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி‌யிடமு‌மஇரு‌க்வே‌ண்டு‌ம். அ‌ப்படியானா‌ல், அவ‌ர்தா‌னஇ‌ந்‌திரகா‌ந்‌தி‌யி‌னவா‌ரிசஎ‌ன்றதேச‌மஏ‌ற்று‌க்கொ‌ள்ளு‌ம். நா‌ங்களு‌மகூட அவ‌ரி‌ன் ஆதரவாள‌ர்களாமாறுவோ‌மஎ‌ன்றா‌ரதொகாடியா.

வெப்துனியாவைப் படிக்கவும்