புதுவை‌யிலு‌ம் க‌ல்லூ‌ரிக‌ளை‌க் காலவரைய‌ற்று மூட உ‌த்தரவு

திங்கள், 2 பிப்ரவரி 2009 (15:28 IST)
இல‌ங்கை‌தத‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌லமாணவ‌ர்க‌ளபோரா‌ட்ட‌ம் ‌தீ‌விரமடை‌ந்து‌ள்ளதா‌ல், த‌மிழக‌த்தை‌‌பபோலவபுதுவை‌யி‌லு‌மக‌ல்லூ‌‌ரிகளை‌ககாலவரைய‌ன்‌றி மூஅ‌ம்மா‌நிஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌‌ள்ளது.

இலங்கை‌த‌மிழ‌ர்களை‌பபாதுகா‌‌க்இ‌ந்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், அ‌ங்கபோ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்ய‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றுமவ‌லியுறு‌த்‌தி புது‌ச்சே‌ரி முழுவது‌‌மஅரசு, த‌‌னியா‌ரக‌ல்லூ‌ரிக‌ளி‌லபடி‌க்கு‌மமாணவ‌ர்க‌ள் வகு‌ப்புகளை‌பபுற‌க்க‌ணி‌த்து‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

மாணவ‌ர்க‌ளி‌னபோரா‌ட்ட‌மநாளு‌க்கநா‌ள் ‌தீ‌விரமடை‌ந்தவருவதா‌ல், அனை‌த்து‌கக‌ல்லூ‌ரிகளையு‌மஅதனோடஇணை‌‌ந்த ‌விடு‌திகளையு‌மஉடனடியாமூடு‌ம்படி புது‌ச்சே‌ரி அரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌‌பபுதுவஅர‌சி‌னக‌ல்லூ‌ரி‌கக‌ல்‌வி இய‌க்குந‌ரஜெய‌ந்குமா‌ரே ‌விடு‌த்து‌ள்ள செய்திக் குறிப்பில், "மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளது.

க‌ல்லூ‌ரி ‌விடு‌திக‌ளி‌லத‌ங்‌கியு‌ள்மாணவ‌ர்க‌ளஅனைவரு‌மஉடனடியாக ‌விடு‌திகளை‌ககா‌லி செ‌ய்யுமாறகே‌ட்டு‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாக, நே‌ற்றத‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்அனை‌த்து‌கக‌ல்லூ‌ரிகளையு‌மஅதனுட‌னஇணை‌ந்த ‌விடு‌திகளையு‌‌மமூடுமாறத‌மிழஅரசநே‌ற்றஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்