தலைமை‌த் தே‌ர்த‌ல் ஆணைய‌‌ர் ப‌ரி‌ந்துரை: பா.ஜ.க. வரவே‌ற்பு

சனி, 31 ஜனவரி 2009 (16:48 IST)
தே‌ர்த‌லஆணைய‌ரந‌‌வீ‌னசா‌வ்லாவபத‌வி‌யி‌லஇரு‌ந்து ‌நீ‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகுடியரசு‌ததலைவரு‌க்கதலைமை‌ததே‌ர்த‌லஆணைய‌‌ரஅனு‌ப்‌பியு‌ள்ப‌‌ரி‌ந்துரையா.ஜ.க. வரவே‌ற்று‌‌ள்ளது.

தே‌‌ர்த‌லஆணைய‌த்‌தி‌னபாரப‌ட்சம‌ற்போ‌க்கையு‌ம், த‌ன்னா‌ட்‌சியையு‌மஇ‌ந்நடவடி‌க்கவலு‌ப்படு‌‌த்து‌மஎ‌ன்றா.ஜ.க. கூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஹைதராபா‌த்‌தி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅ‌க்க‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ரவெ‌ங்கையநாயுடு, "ந‌வீ‌னசா‌வ்லகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌க்கு ‌மிகவு‌மநெரு‌க்கமானவ‌ர். தே‌ர்த‌லநேர‌ங்க‌ளி‌லஅவ‌ரகா‌ங்‌கிர‌சி‌ற்கு‌‌சசாதகமாநட‌‌ந்து‌ள்ளா‌ர். இதுப‌ற்‌றி நா‌ங்க‌ளஏ‌ற்கெனவபுகா‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளோ‌‌ம்.

மேலு‌ம், ந‌வீ‌னசா‌‌வ்லாவபத‌வி‌யி‌லஇரு‌ந்து ‌நீ‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று 200‌க்கு‌மமே‌ற்ப‌ட்நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌‌ளகுடியரசு‌ததலைவ‌ரிட‌மமனகொடு‌த்தஉ‌ள்ளோ‌‌‌ம். ஆனா‌ல், கா‌ங்‌கிர‌ஸதலைமை‌யிலாஅரசஅத‌ன் ‌மீதஎ‌ந்நடவடி‌க்கையு‌மஎடு‌க்க‌வி‌ல்லை.

த‌ற்போததலைமை‌ததே‌ர்த‌லஆணைய‌ரப‌ரி‌ந்துரஅனு‌ப்‌பியு‌ள்ளா‌ர். இ‌ப்போதாவதகுடியரசு‌ததலைவ‌ரநடவடி‌க்கஎடு‌ப்பா‌ரஎ‌ன்றநா‌ங்க‌ளந‌ம்பு‌கிறோ‌ம். எ‌ங்க‌ளி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டி‌ற்கம‌தி‌ப்ப‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதகு‌றி‌த்தநா‌ங்க‌ளம‌கி‌ழ்‌ச்‌சியடை‌ந்து‌‌ள்ளோ‌ம்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்