தலைமை‌த் தே‌ர்த‌ல் ஆணைய‌ர் ப‌ரி‌ந்துரை‌யி‌ல் அர‌சிய‌ல் உ‌ள்நோ‌க்க‌ம் : இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்

சனி, 31 ஜனவரி 2009 (14:48 IST)
தே‌ர்த‌‌லஆணைய‌ரந‌வீ‌னசா‌வ்லாவை‌பபத‌வி‌யி‌லஇரு‌ந்து ‌நீ‌க்வே‌ண்‌டுமஎ‌ன்றகுடியரசு‌ததலைவரு‌க்கதலைமை‌ததே‌ர்த‌லஆணைய‌ரஎ‌ன். கோபா‌ல்சா‌மி‌ அனு‌ப்‌பியு‌ள்ப‌ரி‌ந்துரஅர‌சிய‌லஉ‌ள்நோ‌க்க‌மகொ‌ண்டதஎ‌ன்றஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌‌னி‌ஸ்‌டக‌ட்‌சி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

தே‌ர்த‌‌லஆணைய‌த்‌தி‌னஅ‌திகார‌த்தையு‌மநடவடி‌க்கைகளையு‌மநாடாளும‌ன்ற‌மஆ‌ய்வசெ‌ய்வே‌ண்டிநேர‌மவ‌ந்து‌வி‌ட்டதஎ‌ன்று‌மஅ‌க்க‌ட்‌சி கூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்தடெ‌ல்‌லி‌யி‌‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஇ‌ந்‌திய‌‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னதே‌சிய‌சசெயல‌ரி.ராஜா, "தா‌னஇ‌ன்னு‌மமூ‌ன்றமாத‌‌ங்க‌ளி‌லஓ‌ய்வுபெற‌பபோ‌கிறோ‌மஎ‌ன்பததலைமை‌ததே‌ர்த‌லஆணையரு‌க்கு‌ததெ‌ரியு‌ம். அதஇடைவெ‌ளி‌யி‌லநமதநாடபொது‌ததே‌ர்தலையு‌மச‌ந்‌தி‌க்கவு‌ள்ளது.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல், ா.ஜ.க.‌வி‌னபுகாரஅடி‌ப்படையாக‌ககொ‌ண்டதே‌ர்த‌லஆணைய‌ரந‌வீ‌னசா‌வ்லாவபத‌வி‌நீ‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகுடியரசு‌ததலைவரு‌க்கதலைமை‌‌ததே‌ர்த‌லஆணைய‌ரப‌ரி‌ந்துரஅனு‌ப்‌பியு‌ள்ள‌தச‌ந்தேக‌த்தஎழு‌ப்பு‌கிறது. இ‌தி‌லஏதேஅர‌சிய‌லஉ‌ள்நோ‌க்க‌மஇரு‌க்‌கிறது.

இ‌ந்நடவடி‌க்கஅர‌சமை‌ப்‌பிலு‌மஅர‌சிய‌லிலு‌மபெரு‌மபா‌தி‌‌ப்பஏ‌ற்படு‌த்து‌மஎ‌ன்பததலைமை‌ததே‌ர்த‌லஆணைய‌ரஅ‌றிவா‌ர்.

எனவே, தே‌ர்த‌லஆணைய‌த்‌தி‌னஅ‌திகார‌ங்களையு‌ம், நடவடி‌க்கைகளையு‌மநாடாளும‌ன்ற‌மஆ‌ய்வசெ‌ய்வே‌ண்டிநேர‌மவ‌ந்து‌வி‌ட்டது" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்