அணு ச‌க்‌தி: மு‌க்‌கிய‌க் க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌பி‌ப்.2 இ‌ல் கையெழு‌த்து

வெள்ளி, 30 ஜனவரி 2009 (21:09 IST)
ச‌ர்வதேச நாடுகளுட‌னசமூக‌பபய‌ன்பா‌ட்டி‌‌ற்காஅணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்துவ‌‌தனமு‌க்‌கிய‌பபடிக‌ளி‌லஒ‌‌ன்றாக, ச‌ர்வதேஅணச‌க்‌தி முகமையுட‌னமு‌க்‌கிய‌கக‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மஒ‌ன்‌றி‌ல் ‌பி‌ப்ரவ‌ரி 2ஆ‌மதே‌தி இ‌ந்‌தியகையெழு‌த்‌திடு‌கிறது.

இ‌ந்‌தியா‌வி‌‌‌னஅணு ‌மி‌ன் ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு‌ததேவையாஎ‌ரிபொரு‌ட்க‌ளம‌ற்று‌மதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களஅணச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்வ‌ணிக‌ககுழு (எ‌ன்.எ‌ஸ்.‌ி.) வழ‌ங்குவத‌ற்கு‌ம், அமெ‌ரி‌க்காவுட‌னாசமூக‌பபய‌ன்பா‌ட்டி‌ற்காஅணச‌க்‌தி ஒ‌‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்துவத‌‌ற்கு‌மச‌ர்வதேஅணச‌க்‌தி முகமையுட‌னாஇ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌மகையெழு‌த்தாவே‌ண்டியதஅவ‌சிய‌ம்.

ச‌ர்வதேஅணச‌க்‌தி முகமையுடனாஇ‌ந்த‌கக‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் ‌விய‌ன்னா‌வி‌லஇ‌ந்‌தியா‌வி‌னதூத‌ரசெளர‌பகுமா‌ர் கையெழு‌த்‌திடுவா‌ரஎ‌ன்று‌ம், ‌பி‌ன்ன‌ரஅதடெ‌ல்‌லி‌யி‌லமுறை‌ப்படி செய‌ல்படு‌த்தப்படு‌மஎ‌ன்று‌மஅணச‌க்‌தி‌ததுறவ‌ட்டார‌‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்தஇறு‌தி‌ப்படு‌த்துவத‌ற்காஇ‌ந்‌தியா‌வி‌னமுத‌ன்மை‌பபே‌ச்சாள‌ரர‌வி குரோவ‌ரஏ‌ற்கெனவே ‌விய‌‌ன்னசெ‌ன்று‌ள்ளா‌ர். அவ‌ரஅ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌‌லசே‌ர்‌க்க‌ப்பவே‌ண்டிஅ‌த்‌தியாவ‌சிகூடுத‌லஅ‌ம்ச‌ங்க‌ளகு‌றி‌த்தஆலோசனநட‌த்‌தி வரு‌கிறா‌ர்.

ச‌ர்வதேஅணச‌க்‌தி முகமை‌யி‌னக‌ண்கா‌ணி‌ப்‌பி‌ன் ‌கீ‌ழநமதநா‌ட்டி‌ல் 14 அணஉலைகளஅமை‌ப்பத‌ற்கஇ‌ந்ஒ‌‌ப்ப‌ந்த‌மஅவ‌சியமானது. ‌நமதநா‌ட்டி‌ற்கதருவதாக ‌பிரா‌ன்‌‌ஸஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்யுரே‌னிய‌த்தபெ‌ற்றஅதனஉடனடியாக‌பபய‌ன்படு‌த்துவத‌ற்கு‌மஇ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌மஅவ‌சிய‌ம்.

பிரா‌ன்‌சிட‌மஇரு‌ந்தநா‌மபெறு‌மயுரே‌னிய‌‌மகோ‌ட்டா‌வி‌லு‌ள்ள ராஜ‌ஸ்தா‌னஅணு ‌மி‌ன் ‌நிலைய‌த்‌தி‌‌னஇர‌ண்டாவதயூ‌னி‌ட்டி‌லபய‌ன்படு‌த்த ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்