தே‌ச அள‌வி‌ல் கூ‌ட்ட‌ணி இ‌ல்லை: கா‌ங்‌கிர‌ஸ்

வியாழன், 29 ஜனவரி 2009 (17:39 IST)
தொகு‌தி‌பப‌ங்‌கீ‌ட்டு‌‌ததொ‌ல்லையை‌தத‌வி‌ர்‌க்கு‌மநோ‌க்‌கி‌ல், அடு‌த்ம‌க்களவை‌ததே‌ர்த‌லி‌லதேஅள‌வி‌லயாருடனு‌மகூ‌ட்ட‌ணி வை‌ப்ப‌தி‌ல்லஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

டெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநட‌ந்கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னப‌ணி‌க்குழு‌ககூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌‌சிஅ‌கிஇ‌ந்‌திய‌ககா‌ங்‌கிர‌‌ஸக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ரஜனா‌ர்த‌ன் ‌தி‌ரிவே‌தி, "நா‌ங்க‌ளதே‌சிஅள‌வி‌லகூ‌ட்ட‌ணி வை‌க்க‌பபோவ‌தி‌ல்லை. மா‌நிஅள‌வி‌லம‌ட்டு‌மகூ‌ட்ட‌ணிகளஅமை‌த்து, தொகு‌தி‌பப‌ங்‌கீடசெ‌ய்துகொ‌ள்வோ‌ம்" எ‌ன்றா‌ர்.

மா‌நில‌த்‌தி‌ற்கமா‌நில‌மதொகு‌தி‌பப‌ங்‌கீடு ‌வேறுபடு‌மஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அவ‌‌ர், "அ‌‌ந்த‌ந்மா‌நிகா‌ங்‌கிர‌ஸதலைமையானதஉ‌ள்ளூ‌ர் ‌நிலவர‌ம், த‌ன்னுட‌னகூ‌ட்ட‌ணி வை‌த்து‌ள்க‌ட்‌சி‌யி‌ன் ‌நிலவர‌மஆ‌கியவ‌ற்றை‌‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டஅ‌கிஇ‌ந்‌திய‌ககா‌ங்‌கிர‌ஸதலைமை‌யி‌னஆதரவுட‌னமுடிவெடு‌க்கு‌ம்.

கூ‌ட்ட‌ணி வை‌த்து‌ள்மா‌நில‌ங்களை‌தத‌விர ‌பிமா‌நில‌ங்க‌ளி‌லகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி த‌னியாவா‌க்கு‌சசேக‌ரி‌க்கு‌ம். கூ‌ட்ட‌ணி‌ வை‌க்கு‌மமா‌நில‌ங்க‌ளி‌லத‌ன்னு‌ட‌னஉ‌ள்ள ‌பிக‌ட்‌சிகளு‌க்கு‌மசே‌ர்‌த்தகா‌ங்‌கிர‌ஸவா‌க்ககே‌ட்கு‌ம்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்