‌திரை‌ப்பட‌த்‌தி‌ல் புகை‌பிடி‌க்கு‌ம் கா‌ட்‌சிகளு‌க்கு தடை செ‌ல்லாது: ‌நீ‌திம‌ன்ற‌ம்

வெள்ளி, 23 ஜனவரி 2009 (18:46 IST)
திரை‌ப்பட‌ங்க‌ளி‌லபுகை‌பிடி‌க்கு‌மகா‌ட்‌சிகளு‌க்கு‌ததடை ‌வி‌தி‌க்கு‌மம‌த்‌திஅர‌சி‌னஉ‌த்தரவபட‌ இய‌க்குர்க‌ளி‌னஅடி‌ப்படஉ‌ரிமைகளாகரு‌த்தசுத‌‌ந்‌‌திர‌மபே‌ச்சசுத‌ந்‌திர‌மஆ‌கியவ‌ற்றை ‌மீறுவதா‌லஅ‌‌‌‌தசெ‌ல்லாதஎ‌ன்றடெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

திரை‌ப்பட‌ங்க‌ளி‌லபுகை‌பிடி‌க்கு‌மகா‌‌ட்‌சிகளு‌க்கு‌ததடை ‌வி‌தி‌த்தகட‌ந்த 2006 ஆ‌மஆ‌‌ண்டஅ‌க்டோப‌ரமாத‌மம‌த்‌திஅரசஉ‌த்தர‌வி‌ட்டது. இ‌ந்உ‌த்தரவஎ‌தி‌ர்‌த்தபா‌லிவு‌டஇய‌க்குந‌ரமகே‌ஷப‌டடெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கு‌ததொட‌ர்‌ந்தா‌ர்.

இ‌ந்வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி ச‌ஞ்ச‌ய் ‌கிஷா‌னகா‌ல்,"படை‌ப்பா‌ற்றலை‌ இடையூறசெ‌ய்வத‌னமூல‌மஅ‌திகா‌ரிக‌‌ளஇய‌க்குந‌ர்க‌ளி‌னமூ‌ச்சு‌க்குழலநெ‌ரு‌க்க‌ககூடாது. ம‌த்‌திஅர‌சி‌னஉ‌த்தரவபட‌ இய‌க்குர்க‌ளி‌னஅடி‌ப்படஉ‌ரிமைகளாகரு‌த்தசுத‌‌ந்‌‌திர‌மபே‌ச்சசுத‌ந்‌திர‌மஆ‌கியவ‌ற்றை ‌மீறுவதா‌லஅ‌‌‌‌தசெ‌ல்லாது" எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்