26/11 தா‌க்குத‌ல்க‌ள் : ஃபாஹ‌ி‌ம், சஹாபு‌தீ‌ன் ‌சிறை‌யி‌ல் அடை‌ப்பு

வெள்ளி, 23 ஜனவரி 2009 (16:24 IST)
மு‌ம்பைததா‌க்குத‌ல்க‌ளதொட‌ர்பாக‌ககைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ஃபாஹ‌ி‌மஅ‌ன்சா‌ரி, சஹாபு‌தீ‌னஅஹமதஆ‌கிஇர‌ண்டபேரையு‌ம் ‌பி‌ப்ரவ‌ரி 6ஆ‌மதே‌தி வரகாவ‌ல்துறகாவ‌லி‌லவை‌க்குமாறமு‌ம்பை ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌‌த்தர‌வி‌ட்டது.

இவ‌ர்க‌ளஇருவரு‌மஓபரா‌யந‌ட்ச‌த்‌திர ‌விடு‌தி‌யி‌லநட‌ந்து‌ப்பா‌க்‌கி‌‌ச்சூடதொட‌ர்பாக‌ககைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

உ‌த்தர‌ப்‌பிரதேச‌த்‌தி‌லம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவ‌ல்படமுகா‌மி‌ன் ‌மீதகட‌ந்ஆ‌ண்டநட‌ந்தா‌க்குத‌லதொட‌ர்பாக‌ககைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்இவ‌ர்க‌ளஇருவரையு‌ம், ‌விசாரணை‌க்காஉ‌த்தர‌ப்‌பிரதேச‌ககாவ‌ல்துறை‌யிட‌மிரு‌ந்தமு‌ம்பை‌ககாவ‌ல்துறை‌யின‌ரஅழை‌த்தவ‌ந்து‌ள்ளன‌ர்.

ல‌‌‌க்னோ ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்ஃபாஹ‌ிமு‌ம், சஹாபு‌தீனு‌மகட‌ந்டிச‌ம்ப‌ர் 18ஆ‌மதே‌தி மு‌ம்பை‌க்கு‌ககொ‌ண்டவர‌ப்ப‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்