இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை: புது‌ச்சே‌ரி‌யி‌ல் க‌ம்யூ. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

வெள்ளி, 23 ஜனவரி 2009 (14:01 IST)
இல‌ங்கை‌யி‌லபோரை ‌நிறு‌த்ம‌‌த்‌திஅரசஉடனடியாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி புது‌ச்சே‌ரி‌யி‌லஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யின‌ரஆ‌ர்‌ப்பா‌‌‌ட்ட‌மநட‌த்‌தின‌ர்.

தலைமஅ‌ஞ்ச‌ல் ‌நிலை‌ய‌மமு‌ன்பநட‌ந்இ‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌‌‌லஇ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமா‌நில‌சசெயலரு‌மச‌ட்டம‌ன்உறு‌ப்‌பினருமாா. ா. கலைநாத‌ன், க‌ட்‌சி‌யி‌னதே‌சிய‌ககுழஉறு‌ப்‌பினரு‌மம‌ற்றொரச‌ட்டம‌ன்உறு‌ப்‌பினருமாஆ‌‌‌ர். ‌வி‌ஸ்வநாத‌னஉ‌ள்‌ளி‌ட்பல‌ரப‌ங்கே‌ற்றன‌ர்.

இல‌ங்கை‌யி‌லபோ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்ய ‌சி‌றில‌ங்அரசவ‌லியுறு‌த்‌தி அ‌ப்பா‌வி‌தத‌மிழ‌ர்களை‌ககா‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று, ம‌த்‌திஅரசவ‌லியுறு‌த்‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்றவ‌ர்க‌ளமுழ‌க்க‌மி‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்