ம‌ணி‌ப்பூ‌ரி‌‌ல் சக ‌வீர‌ர்க‌ள் 6 பேரை சு‌ட்டு‌க்கொ‌ன்ற இராணுவ ‌வீர‌ர்

வியாழன், 22 ஜனவரி 2009 (17:03 IST)
மணிப்பூரில் உக்ருல் மாவட்டத்தில் பணியில் இருந்த அ‌ஸ்ஸாம் ரைஃபிள் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் நட‌த்‌திது‌ப்பா‌க்‌கி‌ச்சூ‌ட்டி‌லஇணக‌ட்டளஅ‌திகா‌ரி ஒருவ‌ரஉ‌ட்பட 6 இராணுவ‌த்‌தின‌ரப‌லியா‌கின‌ர்.

சிங்கை காவல் நிலையப் பகுதியில் பணியிலிருந்த டி.எஸ். டாங்குல் என்ற அந்த இராணுவ வீரர் திடீரென சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவு‌ம், இதில், இணை கட்டளை அதிகாரி உட்பட 6 இராணுவ‌த்‌தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எ‌ன்று‌மசெ‌ய்‌திக‌ளகூறு‌கி‌ன்றன.

துப்பாக்கிச்சூடநட‌த்‌திடா‌ங்கு‌லச‌ம்பவ‌த்‌தி‌ற்கமு‌ன்பத‌ன்னுட‌னப‌ணியா‌ற்று‌மஇராணுவ‌த்‌தினருட‌னவா‌க்குவாத‌த்‌தி‌லஈடுப‌ட்டதாகவு‌ம், து‌ப்பா‌க்‌கி‌ச்சூடநட‌த்‌திய ‌பிறகமுகா‌‌மி‌‌லிரு‌ந்சில ஆயுதங்களஎடு‌த்து‌க்கொ‌ண்டத‌ப்‌பி‌வி‌ட்டதாகவு‌மசெ‌ய்‌திக‌ளகூறு‌கி‌ன்றன.

இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்