அகில இந்திய மோட்டார் சங்க செயலர் எஸ்மா சட்டத்தில் கைது

வெள்ளி, 9 ஜனவரி 2009 (16:22 IST)
அ‌கிஇ‌ந்‌திமோ‌ட்டா‌ரவாகன‌ ச‌ங்க‌‌சசெயல‌ரரமே‌ஷகுலா‌மி இ‌ன்றஅ‌த்‌தியாவ‌சிய‌பபொரு‌ட்க‌ளபராம‌ரி‌ப்பு‌சசட்ட‌த்‌தி‌‌ன் ‌கீ‌ழ் (எ‌ஸ்மா) கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

டீசல் விலையை குறைக்க கோரியும், நுழைவு வரியை குறைக்க கோரியும், சேவை வரியை ரத்து செய்யக் கோரியும், நாடு முழுவதும் கடந்த 5 நாட்களாக லாரி உ‌ரிமையாள‌ர்க‌ளவேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

நமதநாடமுழுவதும் 60 லட்ச‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்லாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக‌பபாதிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய மோட்டார் வாகன சங்க செயலர் ரமேஷ் குலாமி இ‌ன்றஎஸ்மா சட்டத்தின் கீழ் கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். தலைநக‌ரடெல்லியில் தனது ‌வீ‌‌ட்டி‌ல் இரு‌ந்தபோது காவல‌ர்க‌ளஅவரை கைது செய்ததாக‌ததகவ‌‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்