எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன அதிகாரிகளுடனான பேச்சு தோல்வி

வெள்ளி, 9 ஜனவரி 2009 (16:01 IST)
ஊ‌திஉய‌ர்வஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறகோ‌ரி‌க்கைகளவ‌லியுறு‌த்‌தி வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌‌லஈடுப‌ட்டு‌ள்பொது‌ததுறஎ‌‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்க‌ளி‌னஅ‌திகா‌ரிகளுட‌னம‌த்‌திஅரசநட‌த்‌திபே‌ச்சதோ‌ல்‌வியடை‌ந்தது.

பொது‌‌ததுறஎ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ அ‌திகா‌ரிக‌ளஊ‌திஉ‌ய‌ர்வஉ‌ள்‌ளி‌ட்ட‌ ப‌ல்வேறகோ‌ரி‌க்கைகளவ‌லியுறு‌த்‌தி‌ககாலவரைய‌ற்வேலை ‌நிறு‌த்த‌பபோரா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்டு‌ள்ளதா‌ல், பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌வி‌னியோக‌மதடைப‌ட்டநாடமுழுவது‌மவாகன‌போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதையடுத்து, எ‌ண்ணெ‌ய் ‌நிறுவஅதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ம‌த்‌திஅரசபே‌ச்சநட‌த்‌தியது. இ‌தி‌லஎந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து இருப்பதாக மத்திய பெட்ரோலிய அமை‌ச்ச‌ரமுரளி தியோரா அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகை‌யி‌ல், "பிரதமர் வேண்டுகோள் விடுத்தும் எண்ணெ‌யநிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை ‌திரு‌ம்ப‌பபெறவில்லை. எனவே இனி அவர்களுடன் எந்த பேச்சும் நடத்த மாட்டோம். தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்'' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்