மு‌ன்னு‌க்கு‌ப் ‌பி‌ன் முரணாக‌ப் பேசு‌ம் பா‌கி‌ஸ்தா‌ன் : இ‌ந்‌தியா க‌ண்டன‌ம்!

வியாழன், 8 ஜனவரி 2009 (17:28 IST)
மு‌ம்பதா‌க்குத‌லி‌ன்போது ‌பிடிப‌ட்ஒரபய‌ங்கரவா‌தியாஅ‌ஜ்ம‌லகசா‌ப்‌பி‌னகுடியு‌ரிமகு‌றி‌த்தமு‌ன்னு‌க்கு‌ப் ‌பி‌னமுரணாக‌பபே‌சி வரு‌மபா‌கி‌ஸ்தா‌னி‌ற்கஇ‌ந்‌தியகடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌‌யி‌லநட‌ந்தவரு‌மஅய‌ல்நாடவா‌ழஇ‌ந்‌திய‌ரமாநா‌ட்டி‌லபே‌சிஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, "அவ‌ர் (அ‌ஜ்ம‌ல்) எ‌ங்‌கிரு‌‌ந்தவ‌ந்தா‌ர், இராணுவ‌மம‌ற்று‌மஆயுத‌பப‌யி‌ற்‌சிகளஎ‌ங்‌கிரு‌ந்தபெ‌ற்றா‌ர். அவ‌ரவ‌ழிநட‌த்‌தியவ‌ர்க‌ளஎ‌ங்கஉ‌ள்ளன‌ரஎ‌ன்ற ‌விவர‌ங்களஎ‌‌ல்லா‌மஅவரஎ‌ங்க‌ளிட‌மகூ‌றியு‌ள்ளா‌ர். ஆனா‌லு‌ம், பா‌கி‌ஸ்தா‌னஅரசமு‌ன்னு‌க்கு‌ப் ‌பி‌னமுரணாக‌பபேசுவததுர‌தி‌ர்‌ஷ்டவசமானது" எ‌ன்றா‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌லஉலகவ‌ர்‌த்தமைய‌‌ம் ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்தா‌க்குத‌ல்களு‌க்கு‌ப் ‌பிறகநட‌ந்தவரு‌மதா‌க்குத‌ல்க‌ளஅனை‌த்து‌மஒரகு‌றி‌க்கோளுட‌னஉ‌ள்ளஎ‌ன்றதா‌னந‌ம்புவதாக‌ததெ‌ரி‌வி‌த்அவ‌ர், இ‌த்தகைதா‌க்குத‌ல்களை‌ததடு‌த்து‌ககு‌ற்றவா‌ளிகளை‌கக‌ண்டு‌பிடி‌த்து‌தத‌ண்டி‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்று‌ வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்