‌சிபு சோர‌ன் இடை‌த் தே‌ர்த‌லி‌ல் தோ‌ல்‌வி

வியாழன், 8 ஜனவரி 2009 (15:34 IST)
ஜா‌ர்க‌ண்‌டமா‌நிமுத‌ல்வரு‌மஜா‌ர்க‌ண்‌டமு‌க்‌தி மோ‌ர்‌ச்சக‌ட்‌சி‌ததலைவருமான ‌சிபசோர‌னதனதபத‌வியை‌தத‌க்கவை‌த்து‌ககொ‌ள்வத‌ற்கு‌ வெ‌ற்‌றிபெ‌ற்றாவே‌ண்டிஇடை‌ததே‌ர்த‌லி‌லதோ‌ல்‌வியை‌ததழு‌வினா‌ர்.

தம‌ரதொகு‌தி‌யி‌லபோ‌ட்டி‌யி‌ட்ட ‌சிபசோர‌னதன‌க்கஎ‌திராக‌பபோ‌ட்டி‌யி‌ட்ட, ஜா‌ர்க‌ண்‌டமு‌க்‌தி மோ‌ர்‌ச்சதலைமை‌யிலாஆளு‌மகூ‌ட்ட‌ணி‌யி‌லஉ‌ள்ஜா‌ர்க‌ண்‌டக‌ட்‌சி‌யி‌னராஜா ‌பீ‌ட்ட‌ரிட‌ம் 9,000 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌‌லதோ‌ல்‌வியடை‌ந்தா‌ரஎ‌ன்றதே‌ர்த‌லஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ந்‌திய-அமெ‌ரி‌க்அணசக்தி ஒப்பந்விவகாரத்திலகருத்தவேறுபாடஏற்பட்டதால், மத்திஅரசுக்கஅளித்துவந்ஆதரவஇடதுசாரி கட்சிகள் ‌வில‌க்‌கி‌ககொ‌ண்டதையடு‌த்து, மக்களவையிலஅர‌சி‌ற்கஎ‌திராக‌ககொண்டவரப்பட்நம்பிக்கைததீர்மானத்தஆதரிப்பதற்காக, ஜார்க்கண்டமாநிமுதல்வரபதவியசிபசோரனகேட்டுபபெற்றார்.

இதையடுத்து, ஜார்க்கண்டசட்ட‌ப்பேரவஉறுப்பினராவதற்காதமரதொகுதிக்கநடந்இடைததேர்தலிலசிபசோரனபோட்டியிட்டார்.

இத்தேர்தலிலபதிவாவாக்குகளஇன்றஎண்ணப்பட்டன. துவ‌க்க‌த்‌தி‌ல் இரு‌ந்தபின்தங்கியிருந்சிபுசோரன், வாக்கஎண்ணிக்கமுடிவில், 9 ஆயிரமவாக்குகளவித்தியாசத்திலதோல்வியடைந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்