ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல் 7ஆவது நாளாக‌த் தொட‌ர்‌ந்து மோத‌ல்

புதன், 7 ஜனவரி 2009 (15:56 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌லஉ‌ள்பூ‌ஞ்‌சமாவ‌ட்ட‌த்‌தி‌‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌மபாதுகா‌ப்பு‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லாமோத‌லஏழாவதநாளாக ‌நீடி‌க்‌கிறது. இதுவரை ‌தீ‌விரவா‌திக‌ள் 6 பேரு‌ம், பாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ர் 3 பேரு‌மப‌லியா‌கியு‌ள்ளன‌ர்.

மோத‌லநட‌க்கு‌மஇட‌மகடினமாமலை‌ப் ‌பகு‌தி எ‌ன்பதாலு‌ம், உ‌யி‌ரிழ‌ப்பை‌தத‌வி‌ர்‌‌க்வே‌ண்டு‌மஎ‌ன்கு‌றி‌க்கோளுட‌னபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரமு‌ன்னே‌றி வருவதாலு‌மமோத‌லதொட‌ர்‌கிறதஎ‌ன்றஇராணுவ‌ததளப‌தி ‌தீப‌ககபூ‌ரஇ‌ன்றபுதடெ‌ல்‌லி‌யி‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், "சு‌‌ற்‌றி வளை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌தீ‌விரவா‌திக‌ளகட‌ந்ஒரவாரமாதொட‌ர்‌ந்ததா‌க்குத‌லநட‌த்‌தி வருவதை‌பபா‌ர்‌க்கை‌யி‌ல், அவ‌ர்க‌ளபா‌கி‌ஸ்தா‌‌னநா‌ட்டை‌சச‌ே‌ர்‌ந்ஜெ‌ய்‌ஸ் ஈ மொஹ‌ம்மதஇய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்தவ‌ர்களாஇரு‌க்கலா‌மஎ‌ன்றகருது‌கிறோ‌ம்." எ‌ன்று ‌பி‌ரிகேடிய‌ரஜெனர‌லகு‌ர்‌தீ‌ப் ‌சி‌ஙமோத‌லநட‌ந்தவரு‌மமெ‌ந்தா‌‌ரவன‌ப்பகு‌தி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"மோத‌லநட‌க்கு‌மஇட‌மமுழுவது‌மபாறைகளு‌ம், இய‌ற்கையாகுகைகளு‌ம் ‌நிறை‌ந்து‌ள்ளன. ‌தீ‌‌விரவா‌திக‌ளஇ‌ந்த‌ககுகைகளு‌க்கு‌ளபது‌ங்‌கி‌‌யிரு‌ந்ததா‌க்குத‌லநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். உ‌யி‌‌ரிழ‌ப்பை‌தத‌வி‌ர்‌‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்கு‌றி‌க்கோளுட‌னபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரமோத‌ி வரு‌கி‌ன்றன‌ர்" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

இ‌ம்மோத‌லி‌லஇதுவரை ‌தீ‌விரவா‌திக‌ள் 6 பேரு‌ம், பாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ர் 3 பேரு‌மன 9 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்