ஆதார‌ங்களை ‌நிராக‌ரி‌க்க‌வி‌ல்லை : பா‌‌கி‌ஸ்தா‌ன்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (18:14 IST)
மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌லி‌லபா‌கி‌ஸ்தா‌‌னிய‌ர்களு‌க்கு‌ததொட‌ர்பு‌ள்ளதஎ‌ன்பததொட‌ர்பாஇ‌‌ந்‌‌தியஅ‌ளி‌த்து‌ள்ஆதார‌ங்களை‌ததா‌ங்க‌ள் ‌நிராக‌ரி‌க்க‌வி‌ல்லஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னகூ‌றியு‌ள்ளது.

"இ‌ந்‌திஅரசஎ‌ங்க‌ளிட‌மகொடு‌த்து‌ள்தகவ‌ல்களை ‌நிராக‌ரி‌ப்பதஎ‌ன்கே‌ள்‌வி‌க்கஇட‌மி‌ல்லை. அவ‌ற்றநா‌ங்க‌ளஆரா‌ய்‌ந்தவரு‌கிறோ‌ம்" எ‌ன்றஇ‌ந்‌தியா‌வி‌ற்காபா‌கி‌ஸ்தா‌னதூத‌ரசா‌தி‌கமா‌லி‌ககூ‌றினா‌‌ர்.

மு‌ன்னதாமு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லபா‌கி‌ஸ்தா‌னி‌லஇரு‌ந்தஇய‌ங்கு‌மச‌க்‌திகளு‌க்கு‌ததொட‌ர்பு‌ள்ளதஎ‌ன்பத‌ற்காஆதார‌ங்களபா‌கி‌ஸ்தா‌ன், அமெ‌ரி‌க்கஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறநாடுக‌ளிட‌மஇ‌ந்‌தியநே‌ற்றபக‌ி‌ர்‌ந்தகொ‌ண்டது.

பிடிபட்ட ஒரபய‌ங்கரவாதியான அஜ்மல் கொடுத்த வாக்குமூலம், அவன் உள்பட 10 பய‌ங்கரவாதிகள் கராச்சியில் இருந்து மும்பைக்கு கடல்வழியாக வந்த கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட `லாக் புக்' உள்ளிட்ட ஆவணங்கள், பய‌ங்கரவாதிகள் பயன்படுத்திய செயற்கை‌க்கோள் தொலைபே‌சிக‌ள், அவர்களுக்கும் பாகிஸ்தானில் இருந்தஅவ‌ர்களவ‌ழிநட‌த்‌தியவ‌ர்களுக்கும் இடையே நட‌ந்உரையாடல்கள் ஆ‌கியவஅந்த ஆதார தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்