இல‌ங்கை‌ப் பயண‌ம் ப‌‌ற்‌றி இ‌ன்னு‌ம் முடிவெடு‌க்கவி‌ல்லை: ‌பிரணா‌ப்

த‌மிழஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளி‌னவே‌ண்டுகோளை‌ததொட‌‌ர்‌ந்தஉறு‌திய‌‌ளி‌த்தபடி இல‌ங்கை‌க்கு‌பபயண‌மமே‌ற்கொ‌ள்வதகு‌‌றி‌த்தஇ‌ன்னு‌மமுடிவசெ‌ய்ய‌வி‌ல்லஎ‌ன்றஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இல‌ங்கைபபயண‌மஎ‌ப்போதஎ‌ன்பதகு‌றி‌த்து‌சசெ‌‌ய்‌தியா‌ள‌ர்க‌ளஎழு‌ப்‌பிகே‌ள்‌வி‌க்கு‌பப‌தில‌ளி‌த்த ‌பிரணா‌ப், "இல‌ங்கை‌த் ‌தீ‌வி‌னஇன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கஅ‌திகார‌பப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌த்தநடைமுறை‌ப்படு‌த்வே‌ண்டு‌ம். ‌சிமாகாண‌ங்க‌ளி‌லதே‌ர்த‌லநட‌ப்பதா‌லஅதநடைமுறை‌‌க்கவரவி‌ல்லை. ‌விரை‌வி‌லஅதநடைமுறை‌ப்படு‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இல‌ங்கஇன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கஇராணுவ ‌ரீ‌தியாக‌‌த் ‌தீ‌ர்வகாஇயலாது. 1987 ஆ‌மஆ‌ண்டஉருவா‌க்க‌ப்ப‌ட்இ‌ந்‌தியா- ‌சி‌றில‌ங்கஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌னபடிதா‌ன் ‌தீ‌ர்வகாமுடியு‌ம். இல‌ங்கை‌க்காபயண‌மகு‌றி‌த்தஇதுவரஇறு‌தி முடிவெடு‌க்க‌வி‌ல்லை" எ‌ன்றா‌ர் ‌பிரணா‌பமுக‌‌ர்‌ஜி.

வெப்துனியாவைப் படிக்கவும்