தே‌சிய மாநா‌ட்டு‌க் க‌ட்‌சி- கா‌ங்‌கிர‌ஸ் கூ‌ட்ட‌ணி‌க்கு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ஆதரவு!

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (16:39 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரி‌லஅமை‌ந்து‌ள்தே‌சிமாநா‌ட்டு‌கக‌ட்‌சி- கா‌ங்‌கிர‌ஸகூ‌ட்ட‌ணி அர‌சி‌ற்கமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி ஆதரவ‌ளி‌த்து‌ள்ளது.

மா‌நிம‌க்க‌ளி‌னநல‌னி‌ற்காபு‌திகூ‌ட்ட‌ணி‌க்கநா‌ங்க‌ளஆதரவ‌ளி‌‌க்கவு‌ம், அனை‌த்தஉத‌விகளையு‌மசெ‌ய்யவு‌மநா‌ங்க‌ளமுடிவசெ‌ய்து‌ள்ளோ‌ம். ஆனா‌லத‌ங்க‌ளமு‌ன்பஉ‌ள்கடமைகளஆ‌ள்பவ‌ர்க‌ளமற‌ந்து‌விட‌ககூடாதஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமா‌நில‌சசெயல‌ரமொஹ‌ம்மதயூசு‌பத‌ர்கா‌மி தனதஅ‌றி‌க்கை‌யி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

முத‌ல்வராக‌பபத‌வியே‌ற்கவு‌ள்தே‌சிமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌‌ததலைவ‌ரஉம‌ரஅ‌ப்து‌ல்லா‌வி‌ற்கு‌ததனதவா‌ழ்‌த்து‌க்களை‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்அவ‌ர், "பு‌திஅர‌சி‌னவரவஎ‌தி‌ர்நோ‌க்‌கி ‌மிக‌ப்பெ‌ரிசவா‌ல்க‌ளகா‌த்‌திரு‌க்‌கி‌ன்றன. பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ம‌‌க்க‌ளி‌னநல‌ன்களை‌ககரு‌த்‌தி‌ல்கொ‌ண்டு ‌நியாயமாமுறை‌யி‌லஅவ‌ற்றை‌சசமா‌ளி‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

அர‌சிய‌லஆதாய‌ங்களு‌க்காநட‌த்த‌ப்ப‌ட்கலவர‌ங்களா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ம‌க்க‌ளி‌னமன‌தி‌லந‌ம்‌‌பி‌க்கஏ‌ற்படு‌த்து‌மவகை‌யி‌லபு‌திஅரசசெய‌ல்பவே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், ‌பிளவுப‌ட்டு‌ள்ம‌க்க‌ளஒ‌ன்‌றிணை‌ப்பதஅர‌சி‌னமு‌ன்பஉ‌ள்தலையாகடமஎ‌ன்று‌ம் த‌ர்கா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌‌னி‌ஸ்‌டக‌ட்‌சி ஒரஇட‌த்‌தி‌லம‌ட்டுமவெ‌ற்‌றிபெ‌ற்றதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்