ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர்: உம‌ர் அ‌ப்து‌ல்லா தலைமையில் கூட்டணி ஆட்சி

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (15:10 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌லஅடு‌த்தஅமையவு‌ள்கா‌ங்‌கிர‌ஸஉடனாகூ‌ட்ட‌ணி அர‌சி‌னமுத‌ல்வராதே‌சிமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌யி‌னதலைவ‌ரஉம‌ரஅ‌ப்து‌ல்லபத‌வியே‌ற்கவு‌ள்ளா‌ர்.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றம‌திய‌மகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி உடனாஉம‌ரஅ‌ப்து‌ல்லா‌வி‌னச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போதஇதமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ந்த‌சச‌ந்‌தி‌ப்பகு‌றி‌த்து‌ததெ‌ரி‌வி‌த்உம‌ரஅ‌‌்து‌ல்லா, "ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌லஅடு‌த்தஅமையவு‌ள்கா‌ங்‌கிர‌ஸப‌ங்கே‌ற்புட‌னகூடிகூ‌ட்ட‌ணி அர‌சநா‌னதலைமையே‌ற்றநட‌த்துவதஎ‌ன்றமுடிவசெ‌ய்ய‌ப்ப‌டு‌கிறது. ‌பிற ‌நிப‌ந்தனைக‌ளகு‌றி‌த்து ‌விரை‌வி‌லமுடிவசெ‌ய்ய‌ப்படு‌ம்." எ‌ன்றா‌ர்.

த‌ற்போது 38 வயதாகு‌‌மஉம‌ரஅ‌ப்து‌ல்லாதா‌னஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌த்‌தி‌னஇள‌மமுத‌ல்வ‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இத‌ற்கமு‌ன்பு 1987 இ‌ல் ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌லதே‌சிமாநா‌ட்டு‌கக‌ட்‌சியு‌மகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சியு‌‌மகூ‌ட்ட‌ணி அமை‌த்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்