கா‌‌ஷ்‌மீ‌ரி‌ல் முத‌ல் 3 ஆ‌ண்டு ஆ‌ட்‌சியை‌த் தரு‌‌ம் க‌‌ட்‌சி‌க்கே ஆதரவு: கா‌ங்‌.!

திங்கள், 29 டிசம்பர் 2008 (19:51 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌லமுத‌ல் 3 ஆ‌ண்டுக‌ளஆ‌ட்‌சியை‌ததரு‌மக‌ட்‌சியுட‌னகூ‌ட்ட‌ணி வை‌த்து‌க்கொ‌ள்த‌ங்க‌ளக‌ட்‌சி‌ததொ‌ண்ட‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌கிறா‌ர்க‌‌ளஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸகூ‌றியு‌ள்ளது.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லி‌லஎ‌ந்த‌கக‌ட்‌சி‌க்கு‌மத‌னி‌பபெரு‌ம்பா‌ன்மை ‌கிடை‌க்க‌வி‌ல்லை. மொ‌த்த‌மஉ‌ள்ள 87 இட‌ங்க‌‌ளி‌லதே‌சிமாநா‌ட்டு‌கக‌ட்‌சி 28 இட‌ங்க‌ளிலு‌ம், ம‌க்க‌ளஜனநாயக‌கக‌ட்‌சி 21 இட‌ங்க‌ளிலு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் 17 இட‌ங்க‌ளிலு‌மவெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளன.

இதனா‌லகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னஆதரவயாரு‌க்கு‌க் ‌கிடை‌க்‌கிறதேஅவ‌ர்களஆ‌ட்‌சி அமை‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்சூ‌ழ்‌நிலஉ‌ள்ளது. தே‌சிமாநா‌ட்டு‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரஃபரூ‌கஅ‌ப்து‌ல்லதனதக‌ட்‌சி‌யி‌னம‌ற்தலைவ‌ர்களுட‌னகா‌ங்‌கிர‌சி‌‌னஆதரவை‌ககோருவத‌ற்காடெ‌ல்‌லி‌யி‌லமுகா‌மி‌ட்டு‌ள்ளா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், ு.எ‌ன்.ஐ. செ‌ய்‌தியாள‌ரிட‌மபே‌சிகா‌‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னபே‌ச்சாள‌‌ரர‌வீ‌ந்த‌ரச‌ர்மா, "ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌லயாரு‌க்கஆதரவதருவதஎ‌‌ன்பதை‌கக‌ட்‌சி‌யி‌னதலைமைதா‌னமுடிவசெ‌ய்வே‌ண்டு‌ம். ஆனா‌ல், முத‌ல் 3 ஆ‌ண்டுக‌ளஆ‌ட்‌சியை‌ததரு‌மக‌ட்‌சியுட‌ன்தா‌னகூ‌ட்ட‌ணி வை‌க்வே‌ண்‌டு‌மஎ‌ன்பதக‌ட்‌சி‌ததொ‌ண்ட‌ர்க‌ளம‌ற்று‌ம் ‌நி‌ர்வா‌கிக‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌மஆகு‌ம்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்