கேரள மத‌க் கலவர வழ‌க்‌கி‌ல் 63 பே‌ர் கு‌ற்றவா‌‌‌ளிக‌ள்: ‌நீ‌திம‌ன்ற‌ம்!

சனி, 27 டிசம்பர் 2008 (16:07 IST)
கோ‌ழி‌க்கோடஅரு‌கி‌லு‌ள்மரா‌டகட‌ற்கரை‌யி‌லநட‌ந்மத‌ககலவவழ‌க்‌கி‌ல், கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌‌ப்ப‌ட்ட 139 பே‌‌ரி‌ல் 63 பே‌ரகு‌ற்றவா‌ளிக‌ளஎ‌ன்று‌ம், 76 பேரு‌க்கஎ‌திராஆதார‌ங்க‌‌ளஇ‌ல்லை எ‌ன்று‌ம் ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

கட‌ந்த 2003 ஆ‌மஆ‌ண்டமாத‌மநட‌ந்இ‌‌ந்த‌ககலவர‌த்‌தி‌ல் 9 பே‌ரபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்வழ‌க்‌கி‌லஇ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்கூடுத‌லஅம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி பாபமே‌த்யூ ‌ி ஜோச‌ப், கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள 139 பே‌ரி‌ல் 63 பேரு‌க்கஎ‌திராம‌ட்டுமஅரசதர‌ப்பா‌லஆதார‌ங்களை‌தமுடி‌ந்து‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

கு‌ற்றவா‌ளிக‌ளு‌க்கவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌பிணஉ‌த்தரவுகளஉடனடியார‌த்தசெ‌ய்வதாஅ‌றி‌வி‌த்த ‌நீ‌திப‌தி, கு‌ற்ற‌‌ச்சா‌ற்று ‌நிரூ‌பி‌க்க‌ப்படாதவ‌ர்க‌‌ளஅனைவரு‌மஉடனடியாக ‌விடு‌வி‌க்க‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

கு‌ற்றவா‌ளிக‌ளி‌ல் 62 பே‌ர் ‌மீதகொலகு‌ற்ற‌ச்சா‌ற்று‌ம், ‌மீதமு‌ள்ஒருவ‌ர் ‌மீதவ‌ழிபா‌ட்டு‌ததல‌த்தை‌ததவறாக‌பபய‌ன்படு‌த்‌தியதாகு‌ற்ற‌ச்சா‌ற்று‌‌ம் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இவ‌ர்களு‌க்காத‌ண்டனை ‌விவர‌ங்க‌ளடிச‌ம்ப‌ர் 30‌இ‌லஅ‌றி‌வி‌க்க‌ப்படு‌மஎ‌ன்று ‌நீ‌திப‌தி பாபமே‌த்யூ ‌ி ஜாச‌பதனது ‌தீ‌ர்‌ப்‌பி‌லகூ‌றியு‌ள்ளா‌ர். இ‌ந்வழ‌க்கை ‌விசா‌ரி‌க்க‌ககூடாதஎ‌ன்றஇவரு‌க்கு‌‌ககொலை ‌மிர‌ட்ட‌லவ‌ந்ததகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

கட‌ந்த 2003 ஆ‌ம் ஆ‌ண்டு மே 2 ஆ‌ம் தே‌தி மரா‌ட் கட‌ற்கரை‌‌க்கு சேலையா‌ர் ஆ‌ற்‌றி‌ன் வ‌ழியாக பட‌கி‌ல் வ‌ந்த மே‌ல் சா‌தியை‌ச் சே‌ர்‌ந்த கலவர‌‌க் கு‌ம்பல‌், கட‌ற்கரை‌யி‌‌ல் இரு‌ந்த ‌பிற சா‌தி‌யினரை சரமா‌ரியாக‌த் தா‌க்‌கிய‌தி‌ல் 9 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்