×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கடல் கண்காணிப்பில் ஒத்துழைப்பு: மாலத்தீவு அதிபர் உறுதி!
வியாழன், 25 டிசம்பர் 2008 (18:05 IST)
கடத்தல்காரர்களுக்கும
்
பயங்கரவாதிகளுக்கும
்
உள்
ள
தொடர்ப
ு
அதிகரித்த
ு
வருவதைத்தான
்
மும்ப
ை
பயங்கரவாதத
்
தாக்குதல
்
காட்டுகிறத
ு
என்ற
ு
கூறி
ய
மாலத்தீவ
ு
அதிபர
்
மொஹம்மத
ு
நஷீத
்,
இந்தியப
்
பெருங்கடல
்
பகுதியில
்
கண்காணிப்ப
ை
அதிகரிக்
க
வேண்டும
்
என்ற
ு
வலியுறுத்தினார
்.
தனத
ு
மூன்ற
ு
நாள
்
இந்தியச
்
சுற்றுப
்
பயணத்த
ை
முடித்துக்கொள்ளும
்
வகையில
்
மாலத்தீவ
ு
அதிபர
்
மொஹம்மத
ு
நஷீத
்
டெல்லியில
்
இன்ற
ு
செய்தியாளர்களிடம
்
கூறியதாவத
ு:
கடத்தல்காரர்களுக்கும
்
பயங்கரவாதிகளுக்கும
்
இடையிலா
ன
தொடர்புகள
்
அதிகரித்த
ு
வருகிறத
ு.
இதைத்தான
்
மும்பையில
்
கடந்
த
நவம்பர
் 26
அன்ற
ு
நடந்துள்
ள
தாக்குதல்கள
்
காட்டுகின்ற
ன.
இந்தத
்
தாக்குதலானத
ு 16
ஆம
்
நூற்றாண்டில
்
கடல
்
கொள்ளையர
்
நடத்தி
ய
தாக்குதல்கள
ை
நினைவூட்டுகிறத
ு.
கடற்கொள்ளையர்களைப
்
போலவ
ே
பயங்கரவாதிகளும
்
எல்லாக
்
கடல
்
வழிகளையும
்
கடத்தல்காரர்களின
்
உதவியுடன
்
தெரிந்த
ு
வைத்துள்ளனர
்.
இதைத
்
தடுக்கக
்
கண்காணிப்ப
ு
அதிகரிக்கப்ப
ட
வேண்டும
்.
இந்தியப
்
பெருங்கடல
்
பகுதிகளில
்
கூட்டுக
்
கண்காணிப்ப
ு
மேற்கொள்
ள
மாலத்தீவ
ு
ஒத்துழைக்கும
்.
மாலத்தீவில
்
கல்வ
ி
நிறுவனங்கள
்
குறைவா
க
உள்ள
ன.
எனவ
ே
இளைஞர்கள
்
கல்வ
ி
கற்
க
அயல்நாடுகளுக்குச
்
செல்கின்றனர
்.
அண்மையில
் 150
இளைஞர்கள
்
மதரசாக்களில
்
கல்வ
ி
கற்பதற்கா
க
பாகிஸ்தான
்
சென்றுள்ளனர
்.
இதில
் 40
பேர
்
மதக்கல்வ
ி
கற்கச
்
சென்றுள்ளனர
்.
இந்தி
ய
அரச
ு
தனத
ு
கல்வ
ி
நிறுவனங்களையும
்,
பல்கலைக்கழகங்களையும
்
மாலத்தீவில
்
துவங்குவதற்க
ு
முன்வ
ர
வேண்டும
்.
இதனால
்
மாலத்தீவ
ு
இளைஞர்கள
்
பாகிஸ்தான
்
மதரசாக்களுக்க
ு
செல்வத
ு
தடுக்கப்படும
்.
இவ்வாற
ு
மொஹம்மத
ு
நஷீத
்
தெரிவித்தார
்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x