போரை ‌விரு‌ம்ப‌வி‌ல்லை: ‌பிரதம‌ர்!

செவ்வாய், 23 டிசம்பர் 2008 (20:57 IST)
இ‌ந்‌தியபோரை ‌விரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்றகூ‌றிய ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், 'பய‌ங்கரவாஇய‌ந்‌திர‌த்தை' பா‌கி‌‌ஸ்தா‌னக‌ண்டி‌ப்பாமு‌றியடி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், ச‌ர்வதேச‌சசமூக‌ுமஅதவ‌லியுறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநாடாளும‌ன்வளாக‌த்‌தி‌லஅவ‌ரிட‌ம், மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்களு‌க்கு‌ப் ‌பிறகபா‌கி‌ஸ்தா‌னஉடனாத‌ற்போதைய ‌நிலை‌ப்பாடகு‌றி‌த்தசெ‌ய்‌தியாள‌ர்க‌ளகே‌ட்டத‌ற்கு, "இதபோ‌ரதொட‌ர்பான ‌பிர‌ச்சனஅ‌‌ல்ல. போரயாரு‌ம் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை" எ‌‌ன்றா‌ர்.

பய‌ங்கரவாஇய‌ந்‌திர‌த்தமு‌றியடி‌க்வெ‌ளி‌ப்படையாஉறு‌தியாமுய‌ற்‌சிகளபா‌கி‌ஸ்தா‌னஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியா ‌விரு‌ம்பு‌கிறதஎ‌ன்ற ‌பிரதம‌ர். தா‌ங்க‌ளசெ‌ய்து‌ள்ளதஎ‌ன்எ‌ன்பதபா‌கி‌ஸ்தா‌னி‌‌ற்கு‌ததெ‌ரியு‌மஎ‌ன்றா‌ர்.

த‌ங்க‌ளி‌னம‌ண்‌ணி‌லஇரு‌ந்தபய‌ங்கரவாத‌மதலையெடு‌ப்பத‌ற்கஉறு‌ப்பநாடுக‌ளஅனும‌தி‌ப்பதை ஐ.ா.‌‌வி‌னப‌ல ‌தீ‌ர்மான‌ங்க‌ளதடசெ‌ய்‌கி‌ன்றஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், இ‌ந்த‌த் ‌தீ‌ர்மான‌ங்களபா‌கி‌ஸ்தா‌னக‌‌ண்டி‌ப்பாஅம‌ல்படு‌த்வே‌ண்‌டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

அதேநே‌ர‌த்‌தி‌லச‌ர்வதேச‌சசமூகமு‌மதனதஅழு‌த்த‌த்தபா‌கி‌ஸ்தா‌னி‌ன் ‌மீதசெலு‌த்‌தி, பய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌க்குமாறவ‌லியுறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙவே‌ண்டுகோ‌‌‌ள் ‌விடு‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்