கடலோர‌ப் பாதுகா‌ப்‌பி‌‌ல் பு‌திய க‌ப்ப‌ல்க‌ள், ராடா‌ர்க‌ள்!

சனி, 20 டிசம்பர் 2008 (18:22 IST)
பு‌திக‌ப்ப‌ல்க‌ள், ராடா‌ர்க‌ள், க‌ண்கா‌ணி‌ப்பு ‌நிலைய‌ங்களகொ‌ண்டகடலோர‌பபாதுகா‌ப்பவலு‌ப்படு‌த்ம‌த்‌திஅரசநடவடி‌க்கஎடு‌த்து‌ள்ளதஎ‌ன்றபாதுகா‌ப்பு‌ததுறை‌சசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

மு‌ம்பை ‌மீததா‌க்குத‌லநட‌த்‌திபய‌ங்கரவா‌திக‌ளகட‌லவ‌ழியை‌பபய‌ன்படு‌த்‌தியு‌ள்தகவ‌ல், நமதகடலோர‌பபாதுகா‌ப்பகு‌றி‌த்து‌பப‌ல்வேறகே‌ள்‌விகளஎழு‌ப்‌பியு‌‌ள்ளது. கட‌ற்படையு‌மதனதபல‌‌வீன‌த்தஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், நமதகடலோர‌பபாதுகா‌ப்பகு‌றி‌த்தஆ‌ய்வசெ‌ய்வத‌ற்காக‌பபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி தலைமை‌யி‌லநட‌‌ந்உய‌ரம‌ட்ட‌ககூ‌ட்ட‌‌த்‌தி‌ல், கடலோர‌பபாதுகா‌ப்பவலு‌ப்படு‌த்துவத‌ற்காப‌ல்வேறப‌ரி‌ந்துரைகளு‌க்கஒ‌ப்புத‌லவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌ பாதுகா‌ப்பு‌ததுறஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

அ‌திந‌வீன‌ததொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ளகொ‌ண்ராடா‌ரகரு‌விக‌ள், இடைம‌றி‌ப்பமோத‌ல் ‌விசை‌பபடகுக‌‌ள், 70 ‌எ‌ண்‌ணிகை‌யிலாசி‌றிய, பெ‌ரிபடகுக‌ளஆ‌கியவ‌ற்றச‌ர்வதேச‌சச‌ந்தை‌யி‌லஇரு‌ந்தவா‌ங்அனும‌தி தர‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌ற்போது‌ள்ள 13 கடலோர‌ககாவ‌ற்படை ‌நிலைய‌ங்களுட‌னமேலு‌ம் 9 ‌நிலைய‌ங்களை‌பபு‌திதாஅமை‌க்கவு‌மஇ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌லமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்காப‌ரி‌ந்துரைக‌ள் ‌விரை‌வி‌லம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌லவை‌க்க‌ப்ப‌ட்டஒ‌ப்புத‌‌லபெற‌ப்படு‌மஎ‌ன்று‌மபாதுகா‌ப்பு‌ததுறதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

அ‌ண்மை‌யி‌லநட‌ந்து‌ள்இ‌ந்உய‌ரம‌ட்ட‌ககூ‌ட்ட‌த்‌தி‌லபாதுகா‌ப்பு‌சசெயல‌ர் ‌விஜ‌ய் ‌சி‌ங், கடலோர‌ககாவ‌ற்படை‌ததலைமஇய‌க்குந‌ரவை‌ஸஅ‌ட்‌மிர‌லஅ‌னி‌லசோ‌ப்ரஉ‌ள்‌ளி‌ட்பல‌ரப‌ங்கே‌ற்று‌ள்ளன‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்