இடியு‌ம் ‌நிலை‌யி‌ல் 66 ர‌யி‌ல்வே பால‌ங்க‌ள்!

வியாழன், 18 டிசம்பர் 2008 (16:16 IST)
நமதநாடமுழுவது‌மமொ‌த்த‌ம் 66 ர‌யி‌ல்வபால‌ங்க‌ளவலு‌விழ‌ந்தஇடியு‌ம் ‌நிலை‌யி‌‌லஉ‌ள்ளதார‌யி‌‌ல்வஇணஅமை‌ச்ச‌ரஆ‌ர். வேலதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ம‌க்களவை‌யி‌லஇ‌ன்றகே‌ள்‌வி நேர‌த்‌தி‌‌லபே‌சிஅமை‌ச்ச‌ரவேலு, நமதநா‌டமுழுவது‌மமொ‌த்தம‌் 1,27,788 பால‌ங்க‌ளர‌‌யி‌ல்வக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லஉ‌ள்ளன. இ‌தி‌ல் 66 பால‌ங்க‌ளம‌ட்டு‌மவலு‌விழ‌ந்தஇடியு‌ம் ‌நிலை‌யி‌லஅபாயகரமாஉ‌ள்ளஎ‌ன்றா‌ர்.

இ‌ந்த‌பபால‌ங்களவலு‌ப்படு‌த்து‌மப‌ணிக‌ளநட‌ந்தவரு‌கி‌ன்றன. அத‌ற்கு‌ததகு‌தி‌யி‌ல்லாபால‌ங்க‌ளஇடி‌த்து‌வி‌ட்டு‌பபு‌திதாக‌கக‌ட்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. பால‌ங்க‌ளி‌னத‌ற்போதை ‌நிலை, வ‌ழி‌த்தட‌த்‌தி‌னமு‌க்‌கிய‌த்துவ‌மஆ‌கியவ‌‌ற்‌றி‌னஅடி‌ப்படை‌யி‌லஇ‌ந்த‌பப‌ணிகளு‌க்கமு‌ன்னு‌ரிமகொடு‌க்க‌ப்படு‌கிறதஎ‌ன்றா‌ரவேலு.

2001-02 முத‌லமொ‌த்த‌ம் 899 பால‌ங்க‌ளு‌ம், இ‌‌ந்ஆ‌ண்டதுவ‌க்க‌மமுத‌லநவ‌ம்ப‌ரவரை 22 பால‌ங்க‌ளு‌மபுது‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்