×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஜம்மு- காஷ்மீர் 6-வது கட்ட தேர்தல் : 63 விழுக்காடு வாக்குப் பதிவு
புதன், 17 டிசம்பர் 2008 (21:12 IST)
ஜம்மு-காஷ்மீரில் இன்று 6-வது கட்டமாக 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 63 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும
்
குளிர் காரணமாக இன்று காலை வாக்குப் பதிவு மந்தமான நிலையில் தொடங்கினாலும், பின்னர் விறுவிறுப்பாக நடந்தது.
தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பிரிவினைவாத அமைப்புகள் அறிவித்திருந்த காரணத்தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இருந்தாலும் அவ்வமைப்புகளின் அறிவிப்பு வாக்குப் பதிவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மக்கள் வழக்கம்போல மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
அனந்த்நாக
்
தொகுதியில் ஏற்பட்ட ஒரு சிறிய நிகழ்வு தவிர மொத்தத்தில் தேர்தல் அமைதியாக நடந்ததாக தேர்தல் அதிகாரி மசூத் சமூன் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 7-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் வரும் 24ஆம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 28ஆம் தேதி நடக்கிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x