உ‌த்தர‌ப் ‌பிரதேச‌த்‌தி‌‌ல் ஐ.எ‌ஸ்.ஐ. உளவா‌ளி கைது!

புதன், 17 டிசம்பர் 2008 (16:10 IST)
மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌லி‌‌லதொட‌ர்புடையவ‌ரஎ‌ன்றச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம், பா‌கி‌ஸ்தா‌‌னி‌ன் ஐ.எ‌ஸ்.ஐ. உளவா‌ளி ஒருவரஉ‌த்தர‌ப் ‌பிரதேமா‌நில‌பபய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌பபடை‌யின‌‌ரகைதசெ‌ய்து‌ள்ளன‌ர்.

மு‌ம்பை‌ ‌மீதகட‌ந்நவ‌ம்ப‌ர் 26 ஆ‌மதே‌தி பய‌ங்கரவா‌திக‌ளதா‌க்குத‌லநட‌த்‌தியபோது, இ‌ந்‌தியா‌வி‌லஇரு‌ந்தபா‌‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌சசெ‌ல்லு‌மதொலைபே‌சி அழை‌ப்பு‌க்க‌ளஇடைம‌றி‌த்து‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டன.

இ‌ந்‌திய- நேபாஎ‌ல்லை‌யி‌லத‌ங்‌கி‌யிரு‌ந்த ‌சி‌க்க‌ந்த‌ரஎ‌ன்பா‌கி‌ஸ்தா‌னிய‌‌ரி‌னசெ‌ல்பே‌சி அழை‌ப்பு‌ம் இடைம‌றி‌‌த்து‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌‌தி‌லஅவ‌ர் ஐ.எ‌ஸ்.ஐ. உளவா‌ளி எ‌ன்றதெ‌ரியவ‌ந்ததஅடு‌த்து, அவ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌ந்த‌ககைதநடவடி‌க்கஇர‌ண்டநா‌ட்களு‌க்கமு‌ன்பமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டஇரு‌ந்தாலு‌ம், இதுப‌ற்‌றி‌‌பபய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌பபடை‌யின‌ரஎ‌ந்த ‌விவர‌த்தையு‌மதெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை.

இ‌ந்‌தியா‌வி‌னபாதுகா‌ப்பஅமை‌ப்பு‌க்க‌‌‌ளப‌ற்‌றி‌ததகவ‌லசேக‌ரி‌க்க ‌சி‌க்க‌ந்த‌ரமுய‌ன்றா‌ரஎ‌ன்று‌ம், அவ‌ரிட‌மதொட‌ர்‌ந்து ‌விசாரணநட‌‌ந்தவரு‌கிறதஎ‌ன்று‌மகாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்