பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌க்க பு‌திய ச‌ட்ட‌ங்க‌ள்: சோ‌னியா!

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (18:50 IST)
பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராபோரஅ‌திவ‌லிமையுட‌னமே‌ற்கொ‌ண்டஅதமு‌றியடி‌‌ப்பத‌ற்காபு‌திச‌ட்ட‌ங்களவர‌வு‌‌ள்ளஎ‌ன்று‌ம், இததொட‌ர்பாகூ‌ட்ட‌ணி‌கக‌ட்‌சிக‌ள், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளுட‌னம‌த்‌திஅரசு ‌விவா‌தி‌த்தவருவதாகவு‌மகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌‌னியகா‌ந்‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கொ‌ச்‌சி‌யி‌லஇ‌ன்றகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னமா‌நிமாநா‌ட்டி‌லபே‌சிஅவ‌‌ர், "பய‌ங்கரவாத‌த்தஅ‌திவ‌லிமையுட‌னஎ‌தி‌ர்கொ‌ண்டமு‌றியடி‌ப்பத‌ற்காபு‌திச‌ட்ட‌ங்க‌ளஉருவா‌க்க‌ப்பஉ‌ள்ளன. இதை ‌விரைவாமே‌ற்கொ‌ள்ளு‌மவகை‌யி‌லகூ‌ட்ட‌ணி‌கக‌ட்‌சிகளுடனு‌ம், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளுடனு‌மநமதம‌த்‌திஅமை‌ச்ச‌ர்க‌ளபே‌சி வரு‌கி‌ன்றன‌ர். அனைவ‌ரி‌னஆலோசனைகளையு‌மபெ‌ற்றஅதனடி‌ப்படை‌யி‌லநடவடி‌க்கைக‌ளஎடு‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

தே‌சிய‌பபுலனா‌ய்வமுகமஅமை‌த்த‌ல், கட‌லபாதுகா‌ப்பஉறு‌தி செ‌ய்பு‌திகடலோர‌பபாதுகா‌ப்பவளைய‌மஅமை‌த்த‌லஉ‌ள்‌ளி‌ட்ம‌த்‌திஅர‌சி‌னநடவடி‌க்கைகளசு‌ட்டி‌க்கா‌ட்டிசோ‌னியா, வர‌விரு‌க்கு‌மநா‌ட்க‌ளி‌லபு‌திஅ‌றி‌வி‌ப்புக‌ளஎ‌தி‌ர்பா‌ர்‌க்கலா‌மஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்