போரை ‌நிறு‌த்துமாறு இ‌ந்‌தியா அழு‌த்த‌ம் கொடு‌க்காது: ‌சி‌றில‌ங்கா!

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (18:50 IST)
இல‌ங்கை‌யி‌லநட‌‌ந்தவரு‌மபோரை ‌நிறு‌த்துமாறு ‌சி‌றில‌ங்கஅர‌சி‌ற்கஇ‌ந்‌தியஅழு‌த்த‌மகொடு‌க்கவகொடு‌க்காதஎ‌ன்று ‌சி‌றில‌ங்கஊடக‌த்துறஅமை‌ச்ச‌ரல‌க்‌ஸ்ம‌‌னயா‌ப்அபேயவ‌ர்‌த்தகூ‌றியு‌ள்ளா‌ர்.

"இ‌ந்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி‌யி‌னவருககு‌றி‌த்தஅ‌திகார‌பூ‌ர்வ‌ததகவ‌லஎதுவு‌மஇதுவரை ‌கிடை‌க்க‌வி‌ல்லை. அ‌வ்வாறு ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கஇ‌ந்‌திஅமை‌ச்ச‌ரவேறஒரு ‌விவகார‌மதொட‌ர்பாவ‌ந்தாலு‌ம், போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌‌த்துமாறஅவ‌ரஅழு‌த்த‌மஎதையு‌மஉறு‌தியாக‌ககொடு‌க்மா‌ட்டா‌ர்.

பய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌க்மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மநடவடி‌க்கைக‌ளி‌லஇ‌ந்‌தியா‌வி‌னப‌ங்க‌ளி‌ப்பு ‌மிகவு‌மபாரா‌ட்ட‌த்த‌க்கது. இ‌ந்‌திநாடாளும‌ன்ம‌க்களவை‌யி‌லஇ‌ந்‌திய‌ப் ‌பிரதம‌ரஆ‌ற்‌றிஉரை‌யி‌ல், பய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌க்இ‌ந்‌தியதுணை ‌நி‌ற்கு‌மஎ‌ன்றகூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்.

தெ‌ற்கா‌சிநாடுக‌ளி‌னகூ‌ட்டமை‌ப்‌பமாநா‌ட்டி‌லபய‌ங்கரவாத‌த்தஒ‌ழி‌க்இணை‌ந்தசெய‌ல்படுமாறு ‌சி‌றில‌ங்கஅ‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்ச‌வி‌ற்கு, இ‌ந்‌திய ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஅழை‌ப்பு ‌விடு‌த்‌திரு‌ந்ததகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளுட‌னபோ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌‌மமே‌ற்கொ‌ள்ளுமாறு ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கஇ‌ந்‌தியஅழு‌த்த‌மகொடு‌க்வா‌ய்‌ப்பஇ‌ல்லை. இ‌ந்‌திய‌ப் ‌பிரதம‌ரி‌ன் ச‌மீப‌த்‌திய அ‌றி‌க்கைக‌ளஇதையஉறு‌தி‌ப்படு‌த்து‌கி‌ன்றன." எ‌ன்றஅமை‌ச்ச‌ரல‌க்‌ஸ்ம‌னயா‌ப்கூ‌றிதாபு‌தின‌மஇணைதள‌‌சசெ‌‌ய்‌‌‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்