இந்திய – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது: பிரணாப் முகர்ஜி

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (17:25 IST)
மும்பையினமீதநடந்பயங்கரவாதாக்குதலைததொடர்ந்தபாகி்ஸ்தானுடனநடத்திவந்இருதரப்புபபேச்சுவார்த்தநிறுத்தப்பட்டுள்ளதஎன்றஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரதலைநகரஸ்ரீநகரிலசெய்தியாளர்களிடமபேசிஅமைச்சரபிரணாபமுகர்ஜி, மும்பபயங்கரவாதாக்குதலிற்ககாரணமானவர்களினமீதபாகிஸ்தானவேகமாநடவடிக்கஎடுக்வேணடுமஎன்றும், இந்தியஅளித்துள்பட்டியலிலஉள்ள 40 பேரையுமபிடித்தஒப்படைக்வேண்டுமஎன்றுமகூறியுள்ளார்.

மும்பைததாக்குதலைததொடர்ந்தஇருநாடுகளுக்குமஇடையநடைபெற்றவந்ஒருங்கிணைந்பேச்சுவார்த்தநிறுத்தப்பட்ட்டுள்ளதஎன்றசெய்தியாளர்களவினவியதற்கு, “ஆம், இந்தியா-பாகிஸ்தானஇடையிலாபேச்சுவார்த்தநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கஎதிராகுற்றமிழைத்தவர்களமீதபாகிஸ்தானவேகமாநடவடிக்கஎடுக்வேண்டும்” என்றபிரணாபகூறினார்.

மும்பையிலதாக்குதலிலஈடுபட்டவர்களபாகிஸ்தானைசசேர்ந்தவர்கள்தானஎன்பதஅந்நாட்டஅயலுறவஅமைச்சருக்கும், இந்தியாவிற்காஅந்நாட்டுததூதருக்குமதெரிவிக்கப்பட்டுள்ளதாகததெரிவித்பிரணாப், பயங்கரவாதத்தகட்டுப்படுத்துவோமஎன்றஇந்தியாவிற்கஅளித்உறுதிமொழியபாகிஸ்தானகாப்பாற்வேண்டுமஎன்றகூறினார்.

மும்பைததாக்குதலினபின்னனியிலபாகிஸ்தானஅரசினஅமைப்பஏதாவதஉள்ளதஎன்றசெய்தியாளர்களகேட்டதற்கு, “பாகிஸ்தானைசசேர்ந்சிலரஈடுபட்டுள்ளார்களஎன்றநேரடியாகவநாங்களகூறியுள்ளோம்” என்றகூறினார்.

இந்தியாவிற்கஎதிராபயங்கரவாநடவடிக்கைகளிலஈடுபடுவோரபாகிஸ்தானமண்ணிலஅனுமதிக்மாட்டோமஎன்று 2004ஆமஆண்டஜனவரி 6ஆமதேதி பாகிஸ்தானஅதிபரஜெனரலபர்வேஷமுஷாரஃபபிரதமரவாஜ்பாயிடமும், 2008ஆமஆண்டசெப்டம்பர் 24ஆமதேதி தற்போதஅந்நாட்டஅதிபராஉள்ஆசிஃபஅலி சர்தாரியுமஇந்தியாவிற்கஉறுதியளித்துள்ளனர். இந்உறுதிமொழிகளபாகிஸ்தானகாப்பாற்வேண்டுமஎன்றகூறிபிரணாப், பாகிஸ்தானிலும், பாகிஸ்தானினஆக்கிரமிப்பிலஉள்காஷ்மீரபகுதியிலுமஇயங்கிவருமபயங்கரவாமுகாம்களமுற்றிலுமாஅகற்வேண்டுமஎன்றகூறினார்.

இந்தியகோரியுள்அந்த 40 குற்றவாளிகளபாகிஸ்தானஇந்தியாவிடமகையளிக்கவில்லஎன்றாலஅந்நாட்டினமீதஇந்தியபோரதொடுக்குமஎன்றகேட்டதற்கு, “போரஅதற்கஒரவழியல்ல. அவர்களசெயல்பவேண்டுமஎன்றுதானஎதிர்பார்க்கின்றோம், வார்த்தைகளசெயலாவேண்டும்” என்றபிரணாபபதிலளித்தார்.

காஷ்மீரபேச்சுவார்த்ததொடர்கிறத

காஷ்மீரபிரச்சனைக்குததீர்வகாபிரிவினைவாதிகளுடனும், மற்இயக்கங்கள், கட்சிகளுடனுமமத்திஅரசநடத்திவந்பேச்சுவார்த்தையுமநிறுத்தப்பட்டுள்ளதஎன்றசெய்தியாளர்களுக்கவினவியதற்கு, தற்போதசட்டப்பேரவைததேர்தலநடைபெற்றவருவதாலபேச்சுகளநிறுத்தப்பட்டுள்ளதஎன்றபதிலளித்பிரணாப், “காஷ்மீரமக்களபிரதிநிதிகளுடனும், மற்றவர்களுடனுமபேச்சுவார்த்தநடத்தவவட்மேசமாநாடும், பல்வேறபிரச்சனைகளுக்கதீர்வைததேதனித்தனி பணிககுழுக்களுமஅமைக்கப்பட்டசெயல்பட்டவருவதாகவும், தேர்தலமுடிந்தபுதிஅரசஅமைந்தவுடனபேச்சுவார்த்ததொடருமஎன்றும், பணிககுழுக்களஅளிக்குமபரிந்துரைகளநடைமுறைப்படுத்தப்படுமஎன்றுமகூறினார்.

“பாகிஸ்தானுமபயங்கரவாதத்தாலபாதிக்கப்பட்நாடுதான், அந்நாட்டினபெருமதலைவர்களிலஒருவராபெனாசிரபுட்டபயங்கரவாதத்திற்கஇரையானதபெருமதுயரம். பாகிஸ்தானமக்களினதுயரத்திலநாங்களுமபங்கேற்கிறோம்” என்றகூறினார்.

நீதிமன்றத்திலஆதாரங்களைசசமர்ப்பிப்போம

பயங்கரவாதிகளதொடர்பாஆதாரங்களபாகிஸ்தானிற்கஅளிக்காததஏனஎன்றவினவியதற்கு, ஆதாரங்களநீதிமன்றத்தில்தானசமர்ப்பிக்கவேண்டும், அப்போதுதானகுற்றவாளிகளதண்டிக்கப்படுவார்கள். தண்டிக்வேண்டியதநீதிமன்றமதானதவிஅரசுகளஅல்என்றபதிலளித்தார்.

“மெளலானமசூதஅசாருக்கஎதிராஎன்ஆதாரமவேண்டும்? இந்தியனஏர்லைன்ஸவிமானமபயணிகளுடனஆஃப்கானிஸ்தானிற்ககடத்தப்பட்டபோது, பயணிகளமீட்சிறையிலஇருந்மசூதஅசாரவிடுவிக்கப்பட்டார். இதற்கபாகிஸ்தானிற்கஎதற்காஆதாரங்களைதவேண்டும்? இந்தககடத்தலபாகிஸ்தானிலநடைபெறவில்லையே? எந்அடிபபடையிலஆதாரங்களைககேட்கிறதபாகிஸ்தான்? தற்போதமசூதஅசாரவீட்டுசசிறையிலவைக்க்ப்பட்டுள்ளதாபாகிஸ்தானசெய்திகளதெரிவிக்கின்றன. எனவவிமானககடத்தலவழக்கிலஅவரவிசாரிக்இந்தியாவிடமஅளிக்வேண்டியதுதானே? அசாரஒப்படைக்கட்டும், அவருக்கஎதிராஆதாரங்களநீதிமன்றத்திலதாக்கலசெய்கிறோம்” என்றபிரணாபகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்