×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
டெல்லி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (22:44 IST)
டெல்லியில் உள்ள நீதிமன்ற வளாகத்தை நாளை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக ஜெய்ஸ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கம் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள டிஸ் ஹஜாரி நீதிமன்றத்துக்கு ஒரு மூடிய உறையில் வைத்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் வந்துள்ளது. அதில் நீதிமன்ற வளாகத்தை நாளை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
"
நாங்கள் உங்களுடைய அனைத்து நீதிமன்ற வளாகத்தையும் டிசம்பர் 13ஆம் தேதி, எங்களது தற்கொலைப் படை உதவியுடனோ அல்லது வேறு எதேனும் வகையிலோ தகர்ப்போம்" என்று ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கையெழுத்திட்டு அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நீதிமன்றத்துக்கு இதுபோன்று இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x