‌மிசோர‌ம் முத‌ல்வராக லா‌ல் த‌ன்ஹா‌வ்லா பத‌வியே‌ற்றா‌ர்!

வியாழன், 11 டிசம்பர் 2008 (20:01 IST)
மிசோர‌மமுத‌ல்வராஅ‌ம்மா‌நில‌ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌ததலைவ‌ரலா‌லத‌ன்ஹா‌வ்லஇ‌ன்றபத‌வியே‌ற்றா‌ர்.

அவருட‌னஆ‌ர். லா‌ல்‌ஜி‌ர்‌லியானா, எ‌ச். ‌லியா‌ன்சைலோவஆ‌கிஇர‌ண்டகா‌ங்‌கிர‌ஸஎ‌ம்.எ‌ல்.ஏ.‌க்களு‌ம், கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னமா‌நில‌பபொருளாள‌ர், மா‌நில‌ததுணை‌ததலைவ‌ரஆ‌கியோரு‌மகே‌பின‌டஅமை‌ச்ச‌ர்களா‌க‌பபத‌வியே‌ற்று‌க்கொ‌ண்டன‌ர்.

நா‌‌ன்கமுறமுத‌ல்வ‌ரபத‌வியே‌ற்று‌ள்ஒரவட‌கிழ‌க்கமா‌நிஅர‌‌சிய‌லதலைவ‌ரலா‌லத‌ன்ஹா‌வ்லஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. த‌ற்போது 66 வயதாகு‌மஇவ‌ர், முறையே 1984, 1989 ம‌ற்று‌ம் 1993 ஆ‌கிஆ‌ண்டுக‌ளி‌லமுத‌ல்வ‌ரபத‌வியஏ‌ற்று‌ள்ளா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

அ‌ண்மை‌யி‌லநட‌ந்தமுடி‌ந்த ‌மிசோர‌மச‌ட்ட‌ப்பேரவை‌ததே‌ர்த‌லி‌லமொ‌த்தமு‌ள்ள 40 இட‌‌ங்க‌ளி‌லகா‌ங்‌கிர‌ஸ் 32 இட‌ங்களை‌ககை‌ப்ப‌ற்‌றியது. ஆளு‌ம் ‌மிசேதே‌சிமு‌ன்ன‌ணி வெறு‌ம் 3 இட‌ங்க‌ளி‌லம‌ட்டுமவெ‌ற்‌றிபெ‌ற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்