கரா‌ச்‌சி‌யி‌ல் தாவூ‌த் இ‌ப்ராஹ‌ி‌ம்: அ‌த்வா‌னி

வியாழன், 11 டிசம்பர் 2008 (18:27 IST)
தாவூ‌தஇ‌ப்ராஹ‌ி‌மகரா‌ச்‌சி‌யி‌லவ‌சி‌ப்பதாகவு‌ம், மு‌ம்பை‌யி‌னகட‌ல்வ‌ழிகளந‌‌ன்கஅ‌றி‌ந்அவ‌ர்தா‌னபய‌ங்கரவா‌திகளு‌க்கஉத‌வியு‌‌ள்ளா‌ரஎ‌ன்று‌மஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவ‌ரஎ‌ல்.ே.அ‌த்வா‌னி கூ‌றினா‌ர்.

இதுகு‌றி‌த்தம‌க்களவை‌யி‌‌லஇ‌ன்றபே‌சிஅவ‌ர், மு‌ம்பதா‌க்குத‌ல்க‌ளி‌லதாவூ‌தஇ‌ப்ராஹ‌ி‌ம்‌மி‌ற்கு‌ததொட‌ர்பு‌ உ‌ள்ளதாக‌ககூ‌றியதுட‌ன், அவரஇ‌ந்‌‌தியா‌விட‌மஒ‌ப்படை‌க்காம‌‌லவை‌த்‌திரு‌ப்பத‌ற்கு‌பபா‌கி‌ஸ்தா‌னஎ‌ந்த ‌நியாயமு‌மக‌ற்‌பி‌க்முடியாதஎ‌ன்றா‌ர்.

"தாவூ‌தஇ‌ப்ராஹ‌ி‌மகரா‌ச்‌சி‌யி‌‌லவ‌சி‌க்‌கிறா‌ர். பய‌ங்கரவாத‌த்‌தி‌லஈடுபடு‌வத‌ற்கமு‌‌ன்பஅவ‌ரகட‌த்த‌லதொ‌ழி‌லி‌‌லஇரு‌ந்ததா‌ல், மு‌ம்பகட‌ல்வ‌ழிக‌ளஅவ‌ரந‌ன்கஅ‌றிவா‌ர். இதனா‌லஅவ‌ர்தா‌னபய‌ங்கரவா‌திகளு‌க்கஉத‌வியு‌ள்ளா‌ரஎ‌ன்ப‌தி‌லச‌ந்தேக‌மி‌ல்லை" எ‌ன்றா‌ரஅ‌த்வா‌னி.

மு‌ம்பை ‌மீதாதா‌க்குத‌ல்களு‌க்கு‌பபொறு‌ப்பே‌ற்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙபத‌வி‌விலவே‌ண்டு‌மஎ‌ன்றதனதக‌ட்‌சி கோர‌வி‌ல்லஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அ‌த்வா‌னி, அதகு‌றி‌த்தகுறு‌கிகால‌த்‌தி‌ற்கு‌ள் (பொது‌ததே‌‌ர்த‌‌ல்) ம‌க்க‌ளமுடிவசெ‌ய்வா‌‌‌ர்க‌ளஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்