இ‌ந்‌தியா போ‌ர் தொடு‌க்காது! பா‌க். கடுமையான நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்: ‌பிரணா‌ப்!

வியாழன், 11 டிசம்பர் 2008 (17:32 IST)
பா‌கி‌ஸ்தா‌‌ன் ‌மீதபோ‌ரதொடு‌ப்பது ‌பிர‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வ‌ல்ஆனா‌ல், தனதஅ‌திகார‌த்‌தி‌ற்கஉ‌ட்ப‌ட்பகு‌தி‌யி‌லஇரு‌ந்தஇய‌ங்கு‌மபய‌ங்கரவாஇய‌க்க‌ங்க‌ளி‌ன் ‌மீதபா‌கி‌ஸ்தா‌னகடுமையாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

ம‌க்களவை‌யி‌லஇ‌ன்று ‌வி‌தி 193‌‌் ‌கீ‌ழமு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌‌ல் ‌மீதான ‌விவாத‌த்‌தி‌‌லப‌ங்கே‌ற்று‌பபே‌சிஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, தனதபெயரை‌பபய‌‌ன்படு‌த்‌தி பா‌கி‌ஸ்தா‌னஅ‌திபரை‌ததொலைபே‌சி அழை‌ப்‌பி‌ல் ‌மிர‌ட்டியு‌ள்ளத‌ற்கு‌கக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌னமறைமுகமாத‌ந்‌‌திர‌ங்க‌ளி‌லஇதுவு‌மஒ‌ன்றஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், பா‌கி‌ஸ்தா‌னி‌னஇராணுவமு‌மஉளவஅமை‌ப்புகளு‌மஉ‌ச்சக‌ட்ட ‌வி‌ழி‌ப்புட‌னஉ‌ள்ள ‌நிலை‌யி‌ல், ரா‌ஜ்ய ‌விவகார‌ங்க‌ளப‌றிமா‌றி‌க்கொ‌ள்ள‌ப்படு‌ம்போது, இதுபோ‌ன்தொலைபே‌‌சி அழை‌ப்பு‌க்களமே‌ற்கொ‌ள்வதமுறைய‌ல்எ‌ன்றா‌ர்.

ரா‌ஜ்ய‌ரீ‌தியாதொலைபே‌சி உரையாட‌ல்க‌ளநட‌க்க‌விரு‌ந்தா‌ல், அ‌த‌ற்காநேர‌த்தை ‌நி‌ர்ணய‌மசெ‌ய்தஉரையாடலை‌பப‌திவசெ‌ய்வே‌ண்டு‌‌ம்- இ‌ந்முறை‌யி‌ல்தா‌னபா‌கி‌ஸ்தா‌னஅரசசெயலா‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

தனது ‌விவாத‌த்‌தி‌ன்போது, பா‌‌கி‌ஸ்தா‌னி‌‌ன் ‌மீதஇராணுநடவடி‌க்கமே‌ற்கொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றசமா‌ஜ்வாடி க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ரமோக‌னரா‌லகோ‌ரியத‌ற்கு‌பப‌தில‌ளி‌த்த ‌பிரணா‌‌ப், பா‌கி‌ஸ்தா‌ன் ‌மீதஇ‌ந்‌தியபோ‌ரதொடு‌க்காதஎ‌ன்றா‌ர்.

இதஒரு, கா‌ஷ்‌மீ‌ரபோ‌ன்இருதர‌ப்பு‌மசே‌ர்‌ந்து ‌தீ‌ர்‌க்வே‌ண்டி‌ய ‌விவகார‌ங்க‌ளஅட‌ங்‌கிய ‌சி‌க்கலான ‌பிர‌ச்சனஎ‌ன்ற ‌பிரணா‌ப், பா‌கி‌ஸ்தானை‌ததா‌க்குவதஇ‌ப்‌பிர‌‌ச்சனை‌க்கு‌த் ‌தீ‌ர்வாகாதஎ‌ன்றா‌ர்.

மேலு‌ம், பா‌கி‌ஸ்தா‌னஅரசா‌லதடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பய‌ங்கரவா‌திக‌ள் ‌சில‌ரஅ‌ந்நா‌ட்டு‌ததொலை‌க்கா‌ட்‌சிக‌ளு‌க்கு‌பபே‌ட்டி கொடு‌ப்பத‌னமூல‌ம், பய‌ங்கரவாத‌ ‌விவகார‌த்‌தி‌லபா‌கி‌ஸ்தா‌னஅரசஅ‌க்கறை‌யி‌ல்லாம‌லநட‌‌ந்துகொ‌ள்‌‌கிறதஎ‌ன்பததெ‌ளிவாக‌ததெ‌ரி‌கிறதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்ட ‌பிரணா‌ப், பய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌க்க‌பபா‌கி‌ஸ்தா‌னஅரசகடு‌மநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்