பய‌ங்கரவா‌திக‌ள் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்: நாடாளும‌ன்ற‌ம் வ‌லியுறு‌த்த‌‌ல்!

புதன், 10 டிசம்பர் 2008 (15:25 IST)
மு‌ம்பை ‌மீதாபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ள் ‌மிகவு‌மகொடூரமானவஎ‌ன்றகூ‌றியு‌ள்நாடாளும‌ன்ற‌ம், பய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌க்க‌ககடு‌மநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

எ‌தி‌ர்கால‌த்‌தி‌‌லஇதுபோ‌ன்நாசகர‌ததா‌க்குத‌ல்களை‌ததடு‌‌க்க‌ததேவையாஎ‌ல்லமுய‌ற்‌சிகளையு‌மஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மநாடாளும‌ன்ற‌மகூ‌றியு‌ள்ளது.

நாடாளும‌ன்மழை‌க்கால‌ககூ‌ட்ட‌ததொட‌‌ரி‌னமூ‌ன்றா‌மபகு‌தி இ‌ன்றதுவ‌ங்‌கியது. அ‌ப்போதம‌க்களவை‌யி‌லஅவை‌ததலைவ‌‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி, மா‌நில‌ங்களவை‌யி‌லஅவை‌ததலைவ‌ரஹ‌மீ‌தஅ‌ன்சா‌‌ரி ஆ‌கியோ‌‌ரஅ‌ஸ்ஸா‌மி‌லநட‌ந்தொட‌ரகு‌ண்டவெடி‌ப்புகளு‌க்கு‌ம், மு‌ம்பை‌யி‌லநட‌ந்பய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்களு‌க்கு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

"பொதம‌க்களு‌மஅரசு‌மஇணை‌ந்தபய‌ங்கரவாத‌த்‌தஅடியோடமு‌றியடி‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்றமா‌நில‌ங்களவை‌யி‌லஹ‌மீ‌தஅ‌ன்சா‌ரி வ‌லியுறு‌‌த்‌தினா‌ர்.

பிரபலமாந‌ட்ச‌த்‌திர ‌விடு‌திக‌ள், பொதம‌க்க‌ளஅ‌திகமாக‌ககூடு‌மஇட‌ங்க‌‌ளஆ‌கியவ‌ற்‌றி‌லபய‌ங்கரவா‌திக‌ளநட‌த்‌தியு‌ள்ள ‌மிகவு‌மகொடூரமாதா‌க்குத‌ல்களா‌லநமதநா‌ட்டி‌னபொருளாதார‌ததலைநகரமாமு‌ம்பை ‌ஸ்த‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது" எ‌ன்ம‌க்களவை‌ததலைவ‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி, "ம‌னித‌தத‌ன்மைய‌ற்கோழை‌த்தனமாஇ‌‌த்தகைதா‌க்குத‌ல்களை‌ததடு‌க்எ‌ல்லமுய‌ற்‌சிகளையு‌மஎடு‌க்கவு‌ம், பய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌க்க‌ககடு‌மநடவடி‌க்கைகளஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஇ‌ந்அவவ‌லியுறு‌த்து‌கிறது" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்