டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி! பா.ஜ.க. அதிர்ச்சி!
திங்கள், 8 டிசம்பர் 2008 (21:25 IST)
டெல்ல ி, ராஜஸ்தான ், மிசோரம ் ஆகி ய 3 மாநிலங்களில ் காங்கிரஸ ் கட்ச ி வெற்றிபெற்றுள்ளத ு. இந் த வெற்ற ி குறித்த ு அதிர்ச்ச ி கலந் த வியப்ப ு தெரிவித்துள்ளத ு ப ா.ஜ.க. டெல்ல ி மாநிலச ் சட்டப்பேரவைத ் தேர்தலில ் 42 இடங்களில ் வெற்றிபெற்ற ு தனிப ் பெரும்பான்மையுடன ் மூன்றாவத ு முறையா க ஆட்சியைப ் பிடித்தத ு காங்கிரஸ ். ப ா.ஜ.க. 23 இடங்களில ் வெற்றிபெற்றுள்ளத ு. டெல்ல ி சட்டப்பேரவையில ் மொத்தமுள் ள 70 தொகுதிகளில ் ராஜீந்தர ் நகர ் தொகுதியைத ் தவி ர 69 தொகுதிகளுக்க ு நடந் த தேர்தலில ் 69 இடங்களிலும ் காங்கிரஸ ் போட்டியிட்டத ு. 68 இடங்களிலில ் ப ா.ஜ.க. போட்டியிட்டத ு. இதில் காங்கிரஸ் 42 இடங்களிலும ், ப ா.ஜ.க. 23 இடங்களிலும ், பகுஜன ் சமாஜ் 2 இடங்களிலும ் மற்றவர்கள ் 3 இடங்களிலும ் வெற்றிபெற்றுள்ளனர ். கடந் த 10 ஆண்டுகளா க முதல்வர ் பதவியில ் இருந்த ு வரும ் ஷீல ா தீக்ஷித ் 39,747 வாக்குகளைப ் பெற்றுத ் தன்ன ை எதிர்த்துப ் போட்டியிட் ட ப ா.ஜ.க. வேட்பாளர ் விஜய ் ஜோலிய ை 14,078 வாக்குகள ் வித்தியாசத்தில ் தோற்கடித்தார ். சட்டப்பேரவைத ் தேர்தல்களில ் தொடர்ந்த ு மூன்றாவத ு முறையா க வெற்றிபெறும ் ஷீல ா தீக்ஷித ், இந் த முற ை தொகுத ி வரையறைக்குப ் பிறக ு புதிதா க உருவாக்கப்பட் ட புத ு டெல்ல ி தொகுதியில ் போட்டியிட்டார ். வ ி. க ே. மல்ஹோத்ர ா வெற்ற ி! ப ா.ஜ.க. முதல்வர ் வேட்பாளர ் வ ி. க ே. மல்ஹோத்ர ா தான ் போட்டியிட் ட கிரேட்டர ் கைலாஷ ் தொகுதியில ் 11,218 வாக்குகள ் வித்தியாசத்தில ் வெற்றிபெற்றார ். மாட்டிய ா மஹால ் தொகுதியில ் லோக ் ஜனசக்த ி கட்சியும ், கோகுல்புர ி தொகுதியில ் பகுஜன ் சமாஜ ் கட்சியும ் வெற்றிபெற்றுள்ள ன. அதிர்ச்சியில ் ப ா.ஜ.க.! காங்கிரசின ் வெற்ற ி குறித்துக ் கருத்துத ் தெரிவித் த பா. ஜ.க. தலைவர ் ராஜ்நாத ் சிங ், தான ் மிகுந் த அதிர்ச்ச ி கலந் த வியப்படைந்துள்ளதா க கூறியுள்ளார ். பா. ஜ.க. வின ் தோல்விக்குத ் தான ் முழுமையா ன பொறுப்ப ை ஏற்றுக்கொள்வதா க அக்கட்சியின ் பொதுச ் செயலர ் அருண ் ஜெய்ட்ல ி கூறியுள்ளார ். கடந் த தேர்தலில ் காங்கிரஸ ் 47 தொகுதிகளிலும ், ப ா.ஜ.க. 20 தொகுதிகளிலும ், மற்றவ ை 3 தொகுதிகளிலும ் வெற்றிபெற்றிருந்த ன என்பத ு குறிப்பிடத்தக்கத ு. மிசோரம ் மாநிலத்திலும ் வெற்ற ி! வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2 தேர்தல்களில் அந்த கட்சி தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்தி வந்தது. இந்த தடவை அந்த கட்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கடும் சவாலை கொடுத்தது. இதனால ் மிசோரம் மாநிலமும் காங்கிரஸ் வசம் வந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட் ட ப ் பேரவைத ் தொகுதிகள் உள்ளன. அங்கு தனித்து ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை. இன்று மதியம் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பலத்தை மிக, மிக எளிதாக எட்டியது. காங்கிரஸ ் கட்ச ி 32 இடங்களிலும ், மிசே ா தேசி ய முன்னண ி 3 இடங்களிலும ், மற்றவர்கள ் 5 இடங்களிலும ் வெற்றிபெற்றுள்ளனர ். ராஜஸ்தான ்: ப ா.ஜ.க. வ ை வீழ்த்தியத ு காங்கிரஸ ்! ராஜஸ்தான ் சட்டப்பேரவையில ் மொத்தமுள் ள 200 தொகுதிகளுக்க ு ஒர ே கட்டமா க நடந் த தேர்தலில ் ப ா.ஜ.க. 193 இடங்களிலும ், காங்கிரஸ ் 200 இடங்களிலும ் போட்டியிட்ட ன. இந்தத ் தேர்தலில ் இரண்ட ு கட்சிகளுக்கும ் இடையில ் கடும ் போட்ட ி நிலவியத ு. இதில ் காங்கிரஸ ் 96 இடங்களில ் வெற்றிபெற்ற ு ஆளும ் கட்சியா ன ப ா.ஜ.க. வ ை வீழ்த்தியுள்ளத ு. ப ா.ஜ.க. 78 இடங்களில ் மட்டும ் வெற்ற ி பெற்றுள்ளத ு. மற்றவர்கள ் 26 இடங்களிலும ் வெற்ற ி பெற்றுள்ளனர ். மக்களின ் தீர்ப்ப ை மதிக்கிறோம ்: ப ா.ஜ.க.! தோல்விய ை ஒப்புக்கொண்டுள் ள ப ா.ஜ.க. முதல்வர ் வசுந்தர ா ராஜ ே இன்ற ு தனத ு பதவிவிலகல ் கடிதத்த ை மாநி ல ஆளுநரிடம ் கொடுத்தார ். அப்போத ு, மக்களின ் தீர்ப்ப ை மதித்த ு இன ி பொறுப்பா ன எதிர்க்கட்சியா க ப ா.ஜ.க. செயல்படும ் என்ற ு செய்தியாளர்களிடம ் அவர ் கூறினார ். இதற்கிடையில ் வசுந்தர ா ராஜ ே தான ் போட்டியிட் ட ஜால்ராபதான ் தொகுதியில ் தனக்க ு எதிராகப ் போட்டியிட் ட காஙகிரஸ ் கட்சியின ் மோகன ் சிங ் ரத்தோர ை வி ட 32,324 வாக்குகள ் அதிகம ் பெற்ற ு வெற்றிபெற்றார ். காங்கிரஸ ் கட்சியின ் அகி ல இந்தியப ் பொதுச ் செயலரும ் முன்னாள ் முதல்வருமா ன அசோக ் கெலாட ் தான ் போட்டியிட் ட சர்தார்புர ா தொகுதியில ் தனக்க ு எதிராகப ் போட்டியிட் ட ப ா.ஜ.க. வின ் ராஜேந்தி ர கெலாட்டைவி ட 14,440 வாக்குகள ் அதிகம ் பெற்ற ு வெற்றிபெற்றுள்ளார ். அவரிடம ் அடுத் த முதல்வர ் யார ் என்ற ு கேட்டதற்க ு காங்கிரஸ ் கட்சியின ் தலைமைதான ் முடிவ ு செய் ய வேண்டும ் என்றார ். கடந் த தேர்தலில ் ப ா.ஜ.க. 120 தொகுதிகளிலும ், காங்கிரஸ ் 56 தொகுதிகளிலும ், மற்றவர்கள ் 24 தொகுதிகளிலும ் வெற்றிபெற்றனர ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
செயலியில் பார்க்க x