×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சிறுத்தை கடித்து குதறியதால் 9 வயது சிறுமி பலி!
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (17:26 IST)
உத்தரகாண்ட் மாநிலம் முசோரி சாலை அருகே உள்ள காட்டில் சிறுத்தை கடித்து குதறியதால் 9 வயது சிறுமி பரிதாபமாக பலியானாள்.
பர்மியான
்
சிங் என்பவரது மகள் மீரா (வயது 9). இவர் காட்டுக்கு சுள்ளி, விறகு எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு எதிர்பாராமல் திடீரென வந்த சிறுத்தை அந்த சிறுமியின் மீது பாய்ந்தது.
இதனால் சிறுமி அலறினாள். சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகிலுள்ள கிராம மக்கள் அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் சிறுத்தை அந்த சிறுமியைக் கடித்துக் குதறியது. இதனால் அவள் உடல் முழுவது காயத்தால் ரத்தம் வழிந்தது.
பின்னர் கிராம மக்கள் சிறுத்தையை விரட்டி விட்டு, உயிருக்குப் போராடிய அச்சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பலியான சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5,000 வழங்குவதாக மண்டல வனத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
செயலியில் பார்க்க
x