ஏ‌ர் இ‌ந்‌தியா உள்ளூ‌ர் ‌விமான எ‌ரிபொரு‌ள் க‌ட்டண‌ங்க‌ள் குறை‌ப்பு

திங்கள், 1 டிசம்பர் 2008 (19:21 IST)
ம‌த்‌திஅரசு ‌நிறுவனமாஏ‌ரஇ‌ந்‌‌தியதனதஉ‌ள்ளூ‌ர் ‌விமான‌ங்க‌ளி‌‌லபய‌ண‌கக‌ட்டண‌த்துட‌னவசூ‌லி‌க்க‌ப்படு‌மஎ‌ரிபொரு‌ளக‌ட்டண‌ங்க‌ளி‌லூ.400 ஐ குறை‌த்து‌ள்ளது.

இ‌ந்அ‌றி‌வி‌ப்பநாளை (செ‌வ்வா‌ய்‌க்‌கிழமை) முத‌லஅமலு‌க்கவரு‌கிறது.

ஏ‌ரஇ‌ந்‌தியா ‌நிறுவன‌மத‌ற்போது 750 ‌ி.‌ீ.‌க்கு‌மகுறைவாதூரமு‌ள்ள ‌பி‌ரிவுகளு‌‌க்கூ.2,350, 750 ‌ி.‌ீ.ககு‌மஅ‌திகமாதூரமு‌ள்ள ‌பி‌ரிவுகளு‌க்கூ.3,100 எ‌ன்றவாறஎ‌ரிபொரு‌ளக‌ட்டண‌ங்களகூடுதலாவசூ‌லி‌த்தவரு‌கிறது. இ‌தி‌லசராச‌‌ரியாக 14.5 ‌விழு‌க்கா‌டக‌ட்டண‌மகுறை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கட‌ந்த ‌சிமாத‌ங்களாஉ‌ள்ளூ‌ரபயண‌கக‌ட்டண‌ங்க‌ளகுறை‌க்க‌ப்ப‌ட்டவரு‌ம் ‌நிலை‌யி‌ல், த‌ற்போதஎ‌ரிபொரு‌ளகூடுத‌லக‌ட்டணமு‌மகுறை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌லநெ‌ரிச‌லநேர‌த்‌தி‌‌லடி‌க்கெ‌ட் ‌வி‌ற்பனஅ‌திக‌ரி‌க்கு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌ப்பதாஅ‌ந்‌நிறுவன‌மதனதஅ‌றி‌வி‌ப்‌பி‌லகூ‌றியு‌ள்ளது.

ச‌ர்வதேச‌சச‌ந்தை‌யி‌லக‌ச்சஎ‌‌ண்ணெ‌ய் ‌விலகுறை‌ந்தவரு‌ம் ‌நிலை‌யி‌ல், ‌விமான‌கக‌ட்ட‌ண‌ங்க‌ளகுறை‌க்க‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திய ‌விமான‌பபோ‌க்குவர‌த்தஅமை‌ச்ச‌ர் ‌பிரஃபு‌‌லப‌ட்டே‌லஹ‌ி‌ந்து‌ஸ்தா‌னடை‌ம்‌ஸஇத‌ழி‌னதலைமை‌பப‌ண்பமாநா‌ட்டி‌லகூ‌றி‌‌யிரு‌ந்தா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்