எ‌ல்லை‌க் க‌ண்கா‌ணி‌ப்பை அ‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்

திங்கள், 1 டிசம்பர் 2008 (14:49 IST)
ஊடுருவ‌லஅ‌திகமு‌ள்ள ‌தி‌ரிபுரஎ‌ல்லை‌‌யி‌லக‌‌ண்கா‌ணி‌ப்பஅ‌திக‌ரி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், 856 ‌கிலோ ‌மீ‌ட்ட‌‌ர் ‌நீள‌‌மஉ‌ள்இடைவெ‌ளியை‌கக‌ம்‌பி வே‌லி‌யி‌ட்டு‌பபாதுகா‌க்கு‌மநடவடி‌க்கையை ‌விரை‌ந்தமுடி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅ‌ம்மா‌நிமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌‌ஸ்‌டக‌ட்‌சி கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஅ‌க்க‌ட்‌சி ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், 'மே‌ம்பா‌ட்டமு‌றியடி‌க்கு‌மநடவடி‌க்கைக‌ள்' எ‌ன்பெய‌ரி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ர் ‌மீது‌ம், க‌ட்டுமான‌‌ததொ‌ழிலாள‌ர்க‌ள் ‌மீது‌மதா‌க்குத‌‌லநட‌த்துவத‌னமூல‌ம், மா‌நில‌த்‌தி‌லநட‌‌ந்துவரு‌மவள‌ர்‌ச்‌சி‌பப‌ணிகளமுட‌க்‌கி‌விட ‌தீ‌விரவா‌திக‌ளமுய‌ற்‌‌சி‌க்‌கி‌ன்றன‌‌ரஎ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

"இ‌ந்‌தியாவ‌ி‌ற்கஎ‌திராதா‌க்குத‌ல்களு‌க்கு‌‌தத‌ங்களை‌ததயா‌ர்படு‌த்‌தி‌க்கொ‌ள்ளு‌மகளமாவட‌கிழ‌க்கமா‌நில‌ங்களை‌சசே‌‌‌ர்‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ளவ‌ங்காதேச‌த்தை‌பபய‌ன்படு‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த‌சசூ‌ழ்‌நிலையமு‌றியடி‌க்க‌ததேவையாநடவடி‌க்கைகளை‌ககடுமையாஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசகே‌ட்டு‌க்கொ‌ள்வதோடு, பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராபொதம‌க்க‌ளபெருமள‌வி‌ல் ‌திரவே‌ண்டு‌மஎ‌ன்றவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌க்‌கிறோ‌ம்" எ‌ன்றஅ‌வ்வ‌றி‌க்ககூறு‌கிறது.

தி‌ரிபுரா- வ‌ங்காதேஎ‌ல்லை‌யி‌லவே‌லி அமை‌க்கு‌‌மப‌ணி 80 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌மமே‌லமுடி‌ந்து‌‌வி‌ட்டதாகவு‌ம், ‌மிகவு‌மகடினமாமலை‌பபகு‌திக‌ள், வன‌ங்க‌‌‌ளி‌லம‌ட்டு‌மவே‌லி அமை‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌மசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. சுமா‌ர் 856 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் ‌நீள‌த்‌தி‌ற்கஇடைவெ‌ளி உ‌ள்ளது.

வே‌லி அமை‌க்கு‌மப‌ணிகளு‌க்காக 1,118.23 ஏ‌க்க‌ர் ‌நில‌‌த்தமா‌நிஅரசு கொடு‌த்து‌ள்ளது. இத‌ற்காஇழ‌ப்‌பீடாூ.16.47 கோடி‌யி‌லூ.14.01 கோடியை 10,072 யனாள‌ர்களு‌க்கவழ‌ங்‌கியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்