மு‌ம்பை உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கிய நகர‌‌ங்க‌ளி‌ல் எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.?

சனி, 29 நவம்பர் 2008 (14:33 IST)
பய‌ங்கரவா‌திக‌‌ளி‌னதா‌க்குத‌ல்களு‌க்கஅடி‌க்கடி இல‌க்காகு‌மமு‌ம்பை, பெ‌ங்களூரு, ஹைதராபா‌தஉ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிநகர‌ங்க‌ளி‌லதே‌சிய‌பபாதுகா‌ப்பு‌பப‌டை (எ‌ன்.எ‌ஸ்.‌ி.) ‌நிலைய‌த்தஅமை‌க்க‌பப‌ரி‌ந்துரை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌‌ற்போதஇ‌ந்தோனே‌சியா‌‌வி‌லசு‌ற்று‌பபயண‌மமே‌ற்கொ‌ண்டு‌ள்குடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லி‌னகவன‌த்‌தி‌ற்கஇ‌‌ந்த‌பப‌‌ரி‌ந்துரகொ‌ண்டசெ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாசெ‌ய்‌திக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

பாதுகா‌ப்‌பி‌ற்காஅமை‌ச்சரவை‌ககுழு‌வி‌னஅடு‌த்கூ‌ட்ட‌த்‌தி‌லஇ‌ந்த‌பப‌ரி‌ந்துரகு‌றி‌த்து ‌விவா‌தி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

நெரு‌க்கடி ‌நிலையைச‌சமா‌ளி‌ப்பத‌ற்கான ‌சிற‌ப்பு‌பப‌யி‌ற்‌சிக‌ளபெ‌ற்று‌ள்எ‌ன்.எ‌ஸ்.‌‌ி. கமா‌ண்டேபடை‌யின‌ரச‌ம்பஇட‌த்தஅடைவத‌ற்காகாதாமத‌த்தகுறை‌‌‌ப்பதஅவ‌சிய‌ம். எனவஅ‌ச்சுறு‌த்த‌ல் ‌நிறை‌ந்நகர‌ங்க‌ள், பெரநகர‌ங்க‌ளி‌ல் ‌நிர‌‌ந்தஎ‌ன்.எ‌‌ஸ்.‌ி. ‌நிலைய‌த்தஅமை‌ப்பதகு‌றி‌த்தஅரசப‌ரி‌சீ‌லி‌த்தவரு‌கிறதஎ‌ன்று‌ டெ‌ல்‌லி வ‌ட்டார‌ங்க‌ளகூ‌றியு‌ள்ளன.

த‌ற்போததலைநக‌‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇரு‌ந்தம‌ட்டுமஎ‌ன்.‌எ‌ஸ்.‌ி. படை‌யின‌ரஇய‌ங்‌கி வரு‌கி‌ன்றன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்