ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் வா‌க்கு‌ப்ப‌திவு துவ‌ங்‌கியது!

வியாழன், 27 நவம்பர் 2008 (13:37 IST)
ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் 13 ஆவதச‌ட்ட‌பபேரவை‌‌யை‌ததே‌ர்‌ந்தெடு‌ப்பத‌ற்காக, 50 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌லபர‌வியு‌ள்ள 230 தொகு‌திக‌ளி‌லஇ‌ன்றவா‌க்கு‌பப‌திவபல‌‌த்பாதுகா‌ப்புட‌னதொடங்‌கியது.

இ‌ந்த‌ததே‌‌ர்த‌லி‌ல் 221 பெ‌ண்க‌ள், 1,371 சுயே‌ட்சைக‌ளஉ‌ள்பட 3,179 வே‌ட்பாள‌ர்க‌ளகள‌த்‌தி‌லஉ‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளி‌னதலை‌வி‌தியை 47,214 வா‌க்கு‌ச்சாவடிக‌ளி‌ல் 3 கோடியே 63 ல‌ட்ச‌த்து 4 ஆ‌யிர‌த்து 152 வா‌க்காள‌ர்க‌ளத‌ங்க‌‌ளி‌னவா‌க்கு‌க்களை‌பப‌திவசெ‌ய்து ‌நி‌ர்ண‌யி‌க்உ‌ள்ளன‌ர்.

இ‌ந்த‌ததே‌ர்த‌லி‌லஎ‌ந்த‌கக‌ட்‌சி‌யினரு‌ம் 230 தொகு‌திக‌ளி‌லு‌மவே‌ட்பாள‌ர்களை ‌நிறு‌த்த‌வி‌ல்லை. ா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸ், பகு‌ஜ‌னசமா‌ஜக‌ட்‌சி ஆ‌கியவை 228 தொகு‌‌திக‌ளிலு‌ம், சமா‌ஜ்வாடி 187 தொகு‌திக‌ளிலு‌மபோ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன. இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌ட் 21, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌ட் 13, ‌சிவசேனா 28, ரா‌ஷ்‌ட்‌ரிஜனததள‌ம் 4, பார‌திஜனச‌க்‌தி 197, தே‌சியவாகா‌ங்‌கிர‌ஸ் 2, ம‌‌ற்றவை 672 தொகு‌திக‌ளிலு‌மபோ‌ட்‌டி‌யிடு‌கி‌ன்றன.

முத‌ல்வ‌ர் ‌சிவரா‌ஜ் ‌சி‌ஙசெளகா‌ன், மு‌ன்னா‌ளமுத‌ல்வ‌ரபாபுலா‌லகா‌ர், பேரவை‌ததலைவ‌‌‌ரஈ‌ஸ்வ‌ர்தா‌ஸரோஹ‌ி‌‌‌னி, பா‌.ஜ.க. நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ள் 7 பே‌ர், 24‌க்கு‌மமே‌ற்ப‌ட்மா‌நிஅமை‌ச்ச‌ர்க‌ளஆ‌கியோ‌ரகள‌த்‌தி‌லஉ‌ள்மு‌க்‌கிவே‌ட்பாள‌ர்க‌ளஆவ‌ர்.

பெரு‌ம்பாலு‌மவா‌க்கு‌ப்‌ப‌திவஇய‌ந்‌திர‌ங்களுட‌னநட‌‌ந்தவரு‌மஇ‌ந்த‌ததே‌ர்த‌லி‌லசுமா‌ர் 2 ‌ல‌ட்ச‌மஅரசஊ‌ழிய‌ர்க‌ளத‌ங்க‌ளமுழுமையாஈடுபடு‌த்‌தி‌ககொ‌ண்டு‌ள்ளன‌ர்.

காலை 8 ம‌ணி முத‌லமாலை 5 ம‌ணி வரநட‌க்கவு‌ள்வா‌க்கு‌பப‌தி‌வி‌ற்கு 262 அ‌ணிக‌ளபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரை‌ததே‌ர்த‌லஆணைய‌‌மகு‌வி‌த்து‌ள்ளது. சு‌ற்‌றியு‌ள்மரா‌ட்டிய‌ம், குஜரா‌த், ராஜ‌ஸ்தா‌ன், உ‌த்தர‌ப்‌பிரதேச‌மமா‌நில‌ங்க‌ளி‌னஎ‌ல்லைக‌‌ளி‌லபாதுகா‌ப்பஅ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு ‌சீ‌‌லவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த‌ததே‌‌ர்த‌லி‌னவா‌‌க்கஎ‌ண்‌ணி‌க்கடிச‌ம்ப‌ர் 8 ஆ‌மதே‌தி நட‌க்கவு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்