மு‌ம்பை‌யி‌ல் பய‌ங்கரவாத தா‌க்குத‌ல் : 3 காவ‌ல்துறை அ‌திகா‌ரி உ‌ள்பட 80 பே‌ர் ப‌லி!

வியாழன், 27 நவம்பர் 2008 (04:40 IST)
தெ‌ற்கமு‌ம்பை‌யி‌லபு‌த‌ன்‌கிழமஇரவச‌த்ரப‌தி ‌சிவா‌‌ஜி ர‌யி‌ல் ‌நிலைய‌ம், ஓபரா‌ய், தா‌ஜ், ஓ‌ட்ட‌ல்க‌ளஉ‌ள்பட 8 இட‌ங்க‌ளி‌லபய‌ங்கரவா‌திக‌ளநட‌த்‌திது‌ப்பா‌க்‌‌கி‌சசூடு, வெடிகு‌ண்டு‌ததா‌க்குத‌லி‌லபய‌ங்கரவா‌எ‌தி‌ர்‌ப்பபடை‌ (ATS) தலைவ‌ரஹேம‌ந்‌தக‌ர்கரே, 2 உய‌ரகாவ‌ல்துறஅ‌திகா‌ரிக‌ளஉ‌ள்பட 80 பே‌‌ரப‌லியானா‌ர்க‌ள். 20‌0‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

மும்பநகரினமுக்கிரயிலநிலையமாசத்ரபதி சிவாஜி ரயிலநிலைய‌த்‌தி‌லபுத‌ன்‌கிழமஇரவு 10.33 மண‌ி‌க்கமுன்பதிவபகுதி வழியாக ஏ.ே.47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடனசிபய‌ங்கரவா‌திக‌ளவந்தனர்.

பி‌ன்ன‌ர், பயணிகளஓய்வறைக்குளநுழைந்அவர்கள், கண்ணிமைக்குமநேரத்திலஅங்கிருந்தவர்களமீதசரமா‌ரியாசுட்டதோடகையெறி குண்டுகளவீசிவிட்டஅ‌ங்‌கிரு‌ந்ததப்பி ஓடி விட்டனர். இ‌தி‌லஇ‌ங்கம‌ட்டு‌ம் 10 பே‌ரப‌லியானா‌ர்க‌ள்.

இதேபோ‌ல், மாசேகா‌னஎ‌ன்இட‌த்‌தி‌லடா‌க்‌‌சி‌யி‌லவை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்கு‌ண்டவெடி‌த்த‌தி‌ல் 3 பே‌ரப‌லியானா‌ர்க‌ள். தா‌ஜஓ‌ட்ட‌லி‌லபய‌ங்கரவா‌திக‌ளநட‌த்‌திது‌‌ப்பா‌க்‌‌கி‌சசூ‌ட்டி‌லஅ‌ங்கவேலபா‌ர்‌த்தவ‌ந்த 3 தொ‌ழிலா‌ர்க‌ளப‌லியானா‌ர்க‌ள்.

ஓபரா‌‌யஓ‌ட்டல‌ி‌லநட‌த்த‌ப்ப‌ட்வெடிகு‌ண்டதா‌க்குத‌லி‌லஅ‌ந்ஓ‌ட்ட‌ல் ‌தீ‌ப்‌பிடி‌த்தஎ‌ரி‌ந்தகொ‌ண்டிரு‌‌ப்பதாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. ‌தீ‌விப‌த்‌தி‌லபடுகாயமடை‌ந்தவ‌ர்க‌ளஅரு‌கிலு‌ள்மரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

தீவிரவாதிகளினதாக்குதலைததொடர்ந்தமும்பையிலரயிலமற்றுமபேரு‌ந்தபோக்குவரத்தஉடனடியாநிறுத்தப்பட்டது. துப்பாக்கிசசூடநடந்இடங்களிலகாவ‌ல்துறை‌யின‌ரகுவிக்கப்பட்டு, சீலவைக்கப்பட்டது.

தா‌ஜஓ‌ட்ட‌லி‌ல் ஏ.ே. 47 து‌ப்பா‌க்‌கிகளுட‌னநுழை‌ந்த 2 பய‌ங்கரவா‌திக‌ளஅ‌ங்‌கிரு‌ந்த 7 அய‌ல்நா‌ட்டினவ‌ரஉ‌ள்பட 15 பேரை ‌பிணை‌க்கை‌திகளாப‌ிடி‌‌த்தவை‌த்து‌ள்ளன‌ர்.

டி‌ரிட‌‌ண்‌டஓ‌ட்ட‌லி‌லஇரு‌ந்த‌ப்‌பி‌த்தமு‌ய‌ன்ற 2 ‌பய‌ங்கரவா‌திக‌ளகாவ‌ல்துறை‌யின‌ரா‌லசு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌.

மு‌ம்பகாவ‌ல்துறை‌யினரு‌க்கஉத‌வியாம‌த்‌திஅரசராணுவ‌ம், கட‌ற்படை, தே‌சிபாதுகா‌ப்பபடையமு‌ம்பை‌க்கஅனு‌ப்‌பி வை‌த்து‌ள்ளது.

தே‌‌சிபாதுகா‌ப்பபடையை‌சசே‌ர்‌ந்த 200 கமா‌ண்டோ‌க்க‌ளமு‌ம்பை ‌விரை‌‌ந்து‌ள்ளன‌ர். ராணுவ‌ம், ‌‌விரைவஅ‌திரடி‌ப்படை‌யினரு‌மமு‌ம்பை‌யி‌லகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பய‌ங்கரவா‌திக‌ளி‌னஇ‌ந்தா‌க்குதலு‌க்ககடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜபா‌ட்டீ‌ல், மஹாரா‌‌ஷ்டிமுத‌ல்வ‌ர் ‌விலா‌ஸரா‌வதே‌ஷ்மு‌க்கதொட‌ர்பகொ‌ண்டு ‌நிலைமகு‌றி‌த்தஆலோசனநட‌த்‌தினா‌ர். பா‌ட்டீ‌ல் ‌விரை‌வி‌லமு‌ம்பஉ‌ள்ளா‌ர்.

இ‌ந்தா‌க்குதலு‌க்கு பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், கா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி, அ‌த்வா‌னி உ‌ள்பதலைவ‌ர்க‌ளகடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

ா.ஜ.க. மூ‌த்தலைவ‌ரஅ‌த்வா‌னி ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கதொட‌ர்பகொ‌ண்டபா‌தி‌க்க‌ப்ப‌ட்ம‌க்க‌ளு‌க்கதேவையாஅனை‌த்தஉத‌விகளை‌யு‌மசெ‌ய்யுமாறகே‌ட்டு‌க்கொ‌‌‌ண்டா‌ர்.

கேரளசு‌ற்று‌ப்பயண‌மமே‌ற்கொ‌ண்டிரு‌ந்மகாரா‌ஷ்டிமுத‌ல்வ‌ர் ‌விலா‌ஸ்ரா‌வதே‌ஷமு‌க் ‌நிக‌ழ்‌ச்‌சிகளர‌த்தசெ‌ய்து ‌வி‌ட்டஉடனடியாமு‌ம்பை ‌திரு‌ம்‌பியு‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடையே, தெ‌ற்கமு‌‌ம்பை‌யி‌லநட‌ந்இ‌ந்பய‌ங்கரவாதா‌க்குதலு‌க்கு 'டெ‌க்கா‌னமுஜாஹ‌ி‌தி‌ன்' எ‌ன்அமை‌ப்பபொறு‌ப்பே‌ற்று‌ள்ளது.

மு‌ம்பதா‌க்குதலை‌ததொட‌ர்‌ந்ததலைநக‌ரடெ‌ல்‌லி, குஜரா‌த், மே‌ற்கவ‌ங்க‌ம்,செ‌ன்னை, பெ‌ங்களூரஉ‌ள்பநாடமுழுவது‌மபாதுகா‌ப்பபல‌ப்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்