நா‌ட்டை‌ப் ‌பி‌ளவுபடு‌த்த பா.ஜ.க. முய‌ற்‌சி: சோ‌னியா கு‌ற்ற‌ச்சா‌ற்று!

புதன், 26 நவம்பர் 2008 (17:11 IST)
பய‌ங்கரவாத ‌பிர‌ச்சனையை‌ததொட‌ர்‌ந்தஎழு‌ப்‌பி அத‌ன்மூல‌மநா‌ட்டை‌ப் ‌பிளவுபடு‌த்ா.ஜ.க. முய‌ற்‌சி‌‌ப்பதாக‌‌ககா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், ம‌த்‌திஅர‌சி‌ற்கு‌பபாட‌மசொ‌ல்‌கிறதை ‌வி‌ட்டு‌வி‌ட்டு‌ததனதகூ‌ட்டா‌ளி அமை‌ப்புகளை‌கக‌ட்டு‌ப்படு‌த்ா.ஜ.க. முய‌ற்‌சி எடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ரவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

ராஜ‌ஸ்தா‌னி‌லபெஹ‌்ரோ‌ரநகர‌த்‌தி‌‌லஇரு‌ந்து 5 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லு‌ள்பெ‌ட்டிபா ‌கிராம‌த்‌தி‌லநட‌ந்தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌ககூ‌ட்ட‌த்‌தி‌லசோ‌னியகா‌ந்‌தி பே‌சியதாவது:

தே‌ர்த‌லநேர‌த்‌தி‌‌லஎழு‌ப்புவத‌ற்கபய‌ங்கரவாத‌மஒ‌ன்றை‌தத‌விவேறஎ‌ந்சமூக‌ப் ‌பிர‌ச்சனையு‌மஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சியாா.ஜ.க.‌விடம‌இ‌ல்லை. பய‌ங்கரவாத‌ ‌பிர‌ச்சனை‌யி‌னமூல‌மநமதநா‌ட்டை‌ப் ‌பிளவுபடு‌த்அவ‌ர்க‌ளமுய‌ற்‌சி‌க்‌கி‌ன்றன‌ர். தேஒ‌ற்றுமையையு‌மசமூந‌ல்‌லிண‌க்க‌த்தையு‌மஅவ‌ர்க‌ள் ‌சீ‌‌‌ண்டி‌பபா‌ர்‌க்‌கி‌ன்றன‌ர்.

பய‌ங்கரவாத‌மப‌ற்‌றி‌பபே‌அவ‌ர்களு‌க்கஎ‌ன்தை‌ரிய‌ம்? அவ‌ர்க‌ளதலை‌வ‌ர்தா‌னக‌ந்தஹா‌ர் ‌விமான‌ககட‌த்த‌லச‌ம்பவ‌த்‌தி‌ன்போதஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ற்கபய‌ங்கரவா‌திகளபாதுகா‌ப்பாஅழை‌த்து‌சசெ‌ன்றா‌ர். ா.ஜ.க. ‌வி‌ன் ‌பிரதம‌ரவே‌ட்பாள‌ரஉ‌ள்துறஅமை‌ச்சராஇரு‌ந்தபோதுதா‌‌னநாடாளும‌ன்ற‌ம் ‌மீததா‌க்குத‌லநட‌ந்தது.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கமத‌மஇ‌ல்லஆனா‌லஅதஇ‌ந்நா‌ட்டி‌னமோசமாஎ‌தி‌‌ரி... ா.ஜ.க. ‌வின‌‌ரம‌ற்றவ‌ர்களு‌க்கு‌பபாட‌மசொ‌ல்லு‌மமு‌ன்பத‌ங்களுடைகூ‌ட்டா‌ளி அமை‌ப்புகளை‌கக‌ட்டு‌ப்படு‌த்வே‌ண்டு‌ம்.

சுயநலவா‌திகளா‌அவ‌ர்க‌ளந‌க்சலை‌ட்டபய‌ங்கரவாத‌த்தை‌பப‌ற்‌றி‌பபேசு‌கிறா‌ர்க‌ள்... அவ‌ர்க‌ளஆளு‌மமா‌நில‌ங்க‌ளி‌‌ல்தா‌னந‌க்சலை‌ட்டநடவடி‌க்கைக‌ளஅ‌திகமாகவு‌ள்ளன.

இ‌வ்வாறசோ‌னியபே‌சினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்