ராணுவ ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌விழு‌ந்து நொறு‌ங்‌கியது!

புதன், 26 நவம்பர் 2008 (15:16 IST)
உ‌த்தர‌ப் ‌பிரதேச‌த்‌தி‌லஇ‌ன்றராணுஹெ‌லிகா‌ப்ட‌ரஒ‌ன்று ‌விழு‌‌ந்தநொறு‌ங்‌கிய‌தி‌ல் ‌விமா‌னி ஒருவ‌ரப‌லியானா‌‌ர். மேலு‌மஒரு ‌விமா‌னி படுகாயமடை‌ந்தா‌ர்.

பெரே‌ய்‌லி‌யி‌லரா‌ம்க‌ங்கஆ‌ற்‌றி‌னஅரு‌கி‌லஉ‌ள்உ‌ச்சாகா‌னஎ‌ன்ற ‌கிராம‌‌த்‌தி‌ற்கஅரு‌கி‌லப‌யி‌ற்‌சி‌யி‌லஈடுப‌ட்டி‌ந்ராணுஹெ‌லிகா‌ப்ட‌ரஒ‌ன்று ‌தி‌டீரென ‌விழு‌ந்தநொறு‌ங்‌கியது.

இ‌தி‌லச‌ச்‌சி‌னபா‌ட்டியஎ‌ன்ற ‌விமா‌னி ப‌லியானதுட‌ன், துணை ‌விமா‌னியாி.ே.‌சி‌ஙஎ‌ன்பவ‌ரபடுகாயமடை‌ந்தா‌ர். அவ‌ரராணுமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இ‌ந்த‌சச‌ம்பவ‌மகு‌றி‌த்து ‌விசாரணநட‌த்உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டஉ‌ள்ளதஎ‌ன்றராணுஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்