ம‌த்‌திய அர‌சி‌ன் ‌மீது தே‌ர்த‌ல் ஆணைய‌த்‌தி‌ட‌ம் புகா‌ர் அ‌ளி‌ப்போ‌ம்: பா.ஜ.க.!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (19:52 IST)
பெ‌ட்ரோ‌‌ல், டீச‌ல் ‌விலகுறை‌ப்பஅ‌‌றி‌வி‌ப்பானதவா‌க்காள‌ர்களை‌ககவரு‌மமுய‌ற்‌‌சி எ‌ன்றகு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ா.ஜ.க., இததே‌ர்த‌லநட‌த்தை ‌வி‌திகளை ‌மீறு‌மசெய‌லஎ‌ன்பதா‌லம‌த்‌திஅர‌சி‌ன் ‌மீததே‌ர்த‌லஆணைய‌த்‌திட‌மபுகா‌ரஅ‌ளி‌க்க‌பபோவதாக‌ககூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌சசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌‌சிா.ஜ.க.‌வி‌னடெ‌ல்‌லி மா‌நிமுத‌ல்வ‌ரவே‌ட்பாள‌‌ர் ‌ி.ே. ம‌ல்ஹோ‌த்ரா, "ப‌ல்வேறமா‌நில‌ங்க‌ளி‌லச‌ட்டம‌ன்ற‌ததே‌ர்த‌ல்க‌ளநட‌ந்தவருவதா‌லவா‌க்காள‌ர்களஈ‌ர்‌‌ப்பத‌ற்காபெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலகுறை‌ப்பஅ‌றி‌வி‌ப்பவெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. இததே‌ர்த‌லநட‌த்தை ‌வி‌திகளை ‌மீறு‌மசெயலாகு‌ம்." எ‌ன்றா‌ர்.

மேலு‌ம்,"பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலகுறை‌ப்பஅ‌‌றி‌வி‌ப்பம‌த்‌திஅர‌சி‌ற்கு‌சசாதகமாஅமையு‌மஎ‌‌ன்பதா‌ல், இதுகு‌றி‌த்து‌ததே‌ர்த‌லஆணைய‌த்‌திட‌மபுகா‌ரஅ‌ளி‌க்க‌பபோ‌கிறோ‌ம்." எ‌ன்று‌ம் ம‌ல்ஹோ‌த்ரா கூ‌றினா‌ர்.

மு‌ன்னதாக, பெ‌ட்ரோ‌லிஅமை‌ச்ச‌ரமுர‌ளி ‌தியோரா, "க‌ச்சஎ‌ண்ணெ‌ய் ‌விலகுறை‌ந்தவரு‌கிறது. நா‌ங்க‌ளக‌ண்டி‌ப்பாஎ‌ரிபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலைகளை‌ககுறை‌க்வே‌ண்டு‌ம். ஆனா‌ல் 6 மா‌நில‌ங்க‌ளி‌லச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌ல்க‌ளநட‌ந்தவருவதா‌லதே‌ர்த‌லநட‌த்தை ‌வி‌திகளை‌ககரு‌தி டிச‌ம்ப‌ர் 24 ஆ‌மதே‌தி‌‌க்கமு‌ன்பநா‌ங்க‌ளமுடிவெடு‌க்முடியாது." எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்