321 ‌மியா‌ன்ம‌ர் ‌மீனவ‌ர்களை ‌விடு‌வி‌க்‌கிறது இ‌ந்‌தியா!

செவ்வாய், 25 நவம்பர் 2008 (16:00 IST)
அ‌ந்தமா‌ன்- ‌நிகோபா‌ர் ‌சிறைக‌ளி‌லஉ‌ள்ள 321 ‌மியா‌ன்ம‌ர் ‌மீனவ‌‌ர்க‌ளி‌னத‌ண்டனை‌ககால‌மமுடிவதஅடு‌த்து, அ‌வ‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் ‌விடுதலசெ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ளஎ‌ன்றம‌த்‌திஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்த ‌மீனவ‌ர்க‌ளஅனைவரு‌மப‌ல்வேறகால‌ங்க‌ளி‌லஇ‌ந்‌திய‌ககட‌லஎ‌ல்லை‌க்கு‌ளஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்தத‌ற்காகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளஎ‌ன்றஅ‌ந்தமா‌ன்- ‌நிகோபா‌ரகடலோர‌ககாவ‌ல்படகமா‌ண்ட‌ரதலைமஆ‌ய்வாள‌ரஎ‌ஸ்.‌ி. ச‌ர்மதெ‌ரி‌வி‌த்ததாு.எ‌ன்.ஐ. செ‌ய்‌தி கூறு‌கிறது.

"‌விடுதலசெ‌ய்ய‌ப்படு‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ஐ.‌ி.‌ி.எ‌ஸ். வ‌ஜ்ரா, ஐ.‌ி.‌ி.எ‌ஸ். அ‌க்கதே‌வி, ஐ.‌ி.‌ி.எ‌ஸ். க‌ங்கதே‌வி ஆ‌கிய 3 கடலோர‌ககாவ‌ல்படை‌‌கக‌ப்ப‌ல்க‌ளி‌லஇர‌ண்டகுழு‌‌க்களாயா‌ங்கூ‌னி‌‌ற்கஅனு‌ப்ப‌ப்படுவ‌ர்" எ‌ன்றச‌ர்மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்‌திஅர‌சி‌ற்கு‌ம் ‌மியா‌ன்ம‌ரஒ‌ன்‌றிய‌த்‌தி‌ற்கு‌மஇடை‌யி‌‌லகையெழு‌த்‌திட‌ப்ப‌ட்டு‌ள்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன்படி ‌மீனவ‌ர்க‌ள் ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இதமூ‌ன்றாவதமுறையாகு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்