கோ‌த்ரா கலவர வழ‌‌க்‌கி‌ல் 7 பே‌ர் கைது!

வெள்ளி, 21 நவம்பர் 2008 (16:28 IST)
கோ‌த்ரகலவவழ‌க்கை ‌மீ‌ண்டு‌ம் ‌விசா‌ரி‌ப்பத‌ற்காஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஅமை‌த்து‌ள்ள ‌சி‌ற‌ப்பு‌பபுலனா‌ய்வு‌ககுழு‌வின‌ர், மு‌ன்னா‌ளா.ஜ.க. கவு‌ன்‌சில‌ரஉ‌ள்பட 7 பேரை‌ககைதசெ‌ய்து‌ள்ளன‌ர்.

கோ‌த்ரர‌யி‌லஎ‌ரி‌ப்‌பி‌ற்கு‌ப் ‌பி‌‌ன்ன‌ரநட‌‌ந்கலவர‌‌மதொட‌ர்பாவழ‌க்கை ‌மீ‌ண்டு‌ம் ‌விசா‌ரி‌க்ம‌த்‌திய‌பபுலனா‌ய்வு‌ககழக‌த்‌தி‌‌னமு‌ன்னா‌‌ளஇய‌க்குந‌ரஆ‌ர்.ராகவ‌னதலைமை‌யி‌ல், உ‌த்தர‌ப்‌பிரதேகாவ‌ல்துறை‌யி‌னமு‌ன்னா‌ளதலைவ‌ர் ‌ி.ி.ச‌த்ப‌தி, குஜரா‌த்தை‌சசே‌‌ர்‌ந்த ‌கீதஜோஹ‌்‌ரி, ‌சிவான‌ந்‌தா, ஆ‌சி‌ஷபா‌ட்டியஆ‌கிய 3 இ.ா.ப. அ‌திகா‌ரிக‌ளஆ‌கிய 5 பே‌ரகொ‌ண்ட ‌சிற‌ப்பு‌பபுலனா‌ய்வு‌ககுழு‌வினஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஅமை‌த்தது.

இ‌ந்த‌ககுழு‌வின‌ரகட‌ந்த 2 வார‌ங்களாநரோடகா‌ம், கு‌ல்ப‌ர்‌கசொசை‌ட்டி, நரோடபா‌ட்டியஆ‌கிஇட‌ங்க‌ளி‌லநட‌ந்கலவர‌‌ங்க‌ளதொட‌ர்பாக ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌தி‌லஇதுவரநரோடாவை‌சசே‌ர்‌ந்ா.ஜ.க. மு‌ன்னா‌ளகவு‌ன்‌சில‌ரஅசோ‌கப‌ட்டே‌ல், ா.ஜ.க. இளைஞ‌ரஅ‌ணியை‌சசே‌ர்‌ந்ஜ‌ீ‌தீ‌ந்‌திமோடி, ‌பியூலா ‌வியா‌ஸ், அர‌வி‌ந்‌தப‌ட்டே‌ல், கனு ‌வியா‌ஸ், ‌விபு‌லப‌ரி‌க், முகே‌‌ஷ் ‌பிரஜாப‌தி ஆ‌கிய 7 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள‌ன‌ர்.

இவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌தீ‌‌யிட‌ல், கலவர‌ங்க‌ளி‌லஈடுபடு‌த‌ல், கொலசெ‌ய்த‌‌ல், அத‌ற்கஉட‌ந்தையாஇரு‌த்த‌லஆ‌கியஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறகு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்க‌ளசும‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்