இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக புதுவை‌யி‌ல் உ‌ண்ணா‌விரத‌ம்!

வெள்ளி, 21 நவம்பர் 2008 (14:17 IST)
இல‌ங்கை‌‌தத‌மிழ‌ர்க‌ள் ‌சி‌றில‌ங்கராணுவ‌த்தா‌லபடுகொலசெ‌ய்ய‌ப்படுவதை‌கக‌ண்டி‌‌த்தபுதுவை‌யி‌லப‌ல்வேறஅர‌சிய‌லக‌ட்‌சிகளு‌ம், அமை‌ப்புகளு‌மஉ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌‌மநட‌த்‌தி வரு‌கி‌ன்றன.

ம‌த்‌திஅரசஇல‌ங்கை‌தத‌‌மிழ‌ர் ‌பி‌ர‌ச்சனை‌யி‌லதலை‌யி‌ட்டு‌ உ‌ரிமுறை‌யி‌ல் ‌தீ‌ர்வுகாவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்து‌மகோ‌ரி‌க்கையையு‌மஅவ‌ர்க‌‌ளமு‌னவை‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்த‌கக‌ண்டஉ‌ண்ணா‌‌விரத‌பபோரா‌ட்ட‌த்‌தி‌ல் ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ளக‌ட்‌சி, ம.‌ி.ு.க., பெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌ரகழக‌ம், பகுஜ‌னசமா‌‌ஜக‌ட்‌சி, அ‌ம்பே‌த்கா‌ரதொ‌ண்ட‌ரபேரவை, தே‌சியவாகா‌ங்‌‌கிர‌ஸ், லோ‌கஜனச‌க்‌தி, பா‌ர்வா‌ர்‌ட் ‌பிளா‌கஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறக‌ட்‌சிகளு‌மஅமை‌ப்புகளு‌மப‌ங்கே‌ற்று‌ள்ளன.

இத‌ற்‌கிடை‌யி‌லஇதகோ‌ரி‌க்கைகளவ‌லியுறு‌த்‌தி ா.ம.க. த‌னியாஉ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்