பு‌திய வா‌ய்‌ப்பு‌க‌ள் வரு‌ம்: சோ‌னியா ந‌ம்‌பி‌க்கை!

வெள்ளி, 21 நவம்பர் 2008 (12:59 IST)
எ‌தி‌ர்கால‌த்‌தி‌லபு‌திபொருளாதாவா‌ய்‌ப்புக‌ளஇ‌ந்‌தியா‌வி‌ற்கவரு‌மஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌‌ந்‌‌தி ந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றஇ‌ந்து‌ஸ்தா‌னடை‌ம்‌‌ஸநாளேடநட‌த்‌திய ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி பே‌‌சிசோ‌னியகா‌ந்‌தி, உலகள‌வி‌லபொருளாதாநெரு‌க்கடி க‌ட்டு‌க்கு‌ளவ‌ந்து‌வி‌ட்டதஎ‌ன்றத‌ற்போதகூமுடியாதஎ‌ன்றா‌ர்.

பொருளாதாநெரு‌க்கடி இ‌ந்‌தியா‌வி‌ற்கஏ‌ற்படு‌த்‌தியு‌ள்பா‌தி‌ப்புக‌ளஉ‌ள்‌ளி‌ட்ச‌ர்‌ச்சையான ‌விடய‌ங்களு‌க்கசெ‌ல்ல ‌விரு‌ம்பாஅவ‌ர், எ‌தி‌ர்கால‌த்‌தி‌லபு‌திபொருளாதாவா‌ய்‌ப்பு‌க‌ளஇ‌‌ந்‌தியா‌வி‌ற்கவரு‌மஎ‌ன்றந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

திற‌ந்பொருளாதார‌த்‌தி‌‌லஅரசந‌ம்‌பி‌க்ககொ‌ண்டு‌ள்ளதஎ‌ன்று‌ம், ஆனா‌லஅதஒழுங்குமுறை‌க்கஉ‌ட்படாததாகவோ, சமூக ‌நீ‌தியை ‌விலையாக‌ககே‌ட்பதாகவேஇரு‌க்காதஎ‌ன்று‌மசோ‌னியகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்